டெல்லி கற்பழிப்பு: மாணவியை பஸ்ஸை ஏற்றி கொல்ல முயன்றனர்!

Webdunia|
FILE
டெல்லி கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பமாக ரோட்டில் வீசியெறிந்த பின்னர் மாணவியை பேருந்தை ஏற்றி கொல்ல முயன்றதாக போலீஸார் குற்றப்பத்திரிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.மாணவி பலாத்காவழக்கிலஅச்சிட்வடிவத்துக்கபதிலமினகுற்றப்பத்திரிக்கதயாரிக்கப்படுகிறது . ரகசியத்தபாதுகாக்கணினிவழி 1000 பக்கங்களகொண்குற்றப்பத்திரிக்கதாக்கலசெய்யப்படுமபோலீசாரதகவலதெரிவித்தனர். டெல்லி மாணவி பலாத்காவழக்கிலநாளகுற்றப்பத்திரிக்கதாக்கலசெய்யப்படுகிறது.
உத்திபிரதேசத்தசேர்ந்மருத்துகல்லூரி மாணவி டெல்லியிலஓடுமபஸ்சில் கற்பழிக்கப்பட்டசாலையிலவீசப்பட்டார். கடந்த 29தேதி நடந்இந்குற்றமதொடர்பாக 6 பேரகொண்கும்பல் கைதசெய்யப்பட்டுள்ளனர். 13 நாளசிகிச்சபலனஇன்றி மாணவி உயிரிழந்த வழக்கிலசம்பந்தப்பட்ட 6 பேரையும் குற்றம்சாட்டி இவர்களமீதசுமார் 1000 பக்கங்களகொண்குற்றப்பத்திரிகையுமதயாரசெய்யப்பட்டுள்ளது. பிரேபரிசோதனசெய்சிங்கப்பூரடாக்டரஉள்பட 30 பேரசாட்சிகளாசேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலடெல்லி சிறப்பநீதிமன்றத்திலகுற்றப்பத்திரிகதாக்கலசெய்யப்படுமஎதிர்பார்க்கப்படுகிறது. தினந்தோறுமவழக்கநடத்உத்தரவிடப்பட்டுள்ளது. இதனாலஒரமாதத்திலவழக்கவிசாரணமுடியுமஎதிர்பார்க்கப்படுகிறது. குற்றப்பத்திரிககுறித்தடெல்லி போலீஸவட்டாரங்களகூறியுள்ளதாவது,
மாணவியும், அவரதஆணநண்பருமஇரவு 9.30 மணிக்கபஸ்சிலஏறியுள்ளனர். பாலமஎன்பகுதிக்கபஸசெல்வதாகூறியததொடர்ந்தஇருவருமபஸ்சிலஏறியுள்ளனர். ஆனாலபாலமபகுதியநோக்கி செல்லாமலவேறவழியாபஸசெல்தொடங்கியதும், அதகுறித்தமாணவியினநண்பரகேள்வி எழுப்பியுள்ளார். அப்போதபஸ்சிலஇருந்ஓட்டுனரினஉதவியாளரஅவரதாக்கியுள்ளார். நண்பரதிருப்பி தாக்கியுள்ளார். கிளீனருக்கஆதரவாடிரைவரராம்சிஙமற்றவர்களுமசேர்ந்தகொண்டஆணநண்பரதாக்கினர். உதவிக்கவந்மாணவியதரதரவெபஸ்சினகடைசி சீட்டுக்கஇழுத்தசென்றகெட்டியாபிடித்துககொண்டனர். முதலிலடிரைவரராம்சிஙஅவரபலாத்காரமசெய்துள்ளார். மாணவியினநகத்திலஒட்டியிருந்டிரைவரராம்சிங்கினமுடி மற்றுமதோலினஅடையாளங்களபோலீசாரசேகரித்துள்ளனர்.
தவிர, பலவந்தப்படுத்திய 3 பேரஎதிர்த்தமாணவி கடுமையாபோராடியுள்ளார். அப்போதஅவர்களகடித்துள்ளார். குற்றவாளிகளினஉடம்பிலஇருந்காயங்களினஅடிப்படையிலஇதநிரூபணமாகியுள்ளது. இவஅனைத்துமபுகைப்படமாஎடுத்தஆதாரத்திலசேர்க்கப்பட்டுள்ளது.
மாணவியையுமஅவரதநண்பரையுமஇரும்பகம்பியாலகுற்றவாளிகளகடுமையாதாக்கியுள்ளனர். இதிலஅவர்களஇருவருமமயக்கமஅடைந்தவிட்டனர். அவர்களவெளியிலதூக்கி வீசிபினபஸ்சஏற்றி கொல்குற்றவாளிகளமுயன்றுள்ளனர். இந்குற்றங்களநிரூபிக்ககூடிஅனைத்தஆதாரங்களுமகுற்றப்பத்திரிக்கையிலஅடங்கியுள்ளதாடெல்லி சிறப்பகாவல்துறகூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :