சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் : 3 போலீஸ்காரர்கள் பலி

Webdunia|
சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் பலியாயினர்.
சத்திஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூர் அருகே உள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் 3 போலீஸ்காரர்கள் பலியாயினர். மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :