கோவா தேர்தல்: 81% வாக்குப்பதிவு

பனாஜி | Webdunia| Last Modified சனி, 3 மார்ச் 2012 (19:25 IST)
கோவா சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 81 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.

கோவா ச‌ட்ட‌சபை‌க்கு இ‌ன்று ஒரே க‌ட்டமாக நடைபெ‌ற்ற தேர்தலில், மொ‌த்தமு‌ள்ள 40 தொகு‌திக‌‌ளி‌ல் 215 வே‌ட்பாள‌ர்க‌ள் போட்டியிட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது, சராசரியாக 81 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :