கலவரம் குறித்து சிதம்பரம் பேச.. காங். MP தூங்கினார்

Webdunia|
FILE
நிதி அமைச்சர் சிதம்பரம் ஜம்மு காஷ்மீர் கலவரம் குறித்து காரசாரமான அறிக்கையை வாசிக்கையில், காங்கிரஸ் எம். பி அயர்ந்து தூங்கிய காட்சி வெளியாகி இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும் பேச நாடாளுமன்எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி பேசினார்.

உள்துறை அமைச்சரசுஷில் குமார் ஷிண்டே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :