எனது கார்ட்டூன்கள் தொட‌ர்‌ந்து ஊழல் விஷத்தை கக்கும் - அஸ்ஸீம் திரிவேதி

Webdunia|
''ஊழலபோன்மக்களவிரோதத்தஎதிர்த்தகார்‌ட்டூன்களை வரைவேன்'' என கார்ட்டூனிஸ்டஅஸ்ஸீமதிரிவேதி கூறியுள்ளார்.

ஊழலுக்கஎதிராபோராட்டத்தஅன்னஹசாரசென்ஆண்டதுவங்கிபோது, ம‌த்‌திய அரசை அவமரியாதசெய்யுமவிதமாகார்‌ட்டூன்களவெளியிட்டதாதேசத்துரோவழக்கபதிவசெய்யப்பட்டஅஸ்ஸீமதிரிவேதியமும்பகாவல்துறையினரகைதசெய்தனர்.
பின்னர் மகாராஷ்ட்ரஅரசினபரிந்துரையின்படி ‌தி‌ரிவே‌‌தி ஜாமீனிலவிடுவிக்கப்பட்டார். தனதசொந்கிராமத்திற்கசென்திரிவேதியகிராமக்களுமஇளைஞர்களுமஉற்சாகத்துடனவரவேற்றனர்.
அப்போதபேசிஅஸ்ஸீமதிரிவேதி, கைதுக்கநானபயப்படமாட்டேன். ஊழலுக்கஎதிராதொடர்ந்தஎன்னுடைகார்ட்டூன்களவெளியாகி விஷத்தகக்கும் எ‌ன்றா‌ர்.
மேலுமதனதகார்ட்டூனமக்களிடத்திலமறுமலர்ச்சியஏற்படுத்தி இருப்பதாகவும் அவ‌ர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :