''காங்கிரஸ் ஊழல்களினால் திணறி வருகிறது'' என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாற்றியுள்ளார்.