உ.‌பி.‌யி‌ல் மூளை வீக்க நோ‌‌ய்‌க்கு 13 ப‌‌ே‌ர் ப‌லி; 238 பேர் பாதிப்பு

Webdunia|
உத்தபிரதேசத்திலமூளவீக்ோ‌ய்‌க்கு குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 13 பே‌ர் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர். 238 பேரபாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தபிரதேமாநிலமகோரக்பூரிலஎன்சிபெலாடீஸஎனப்படுமமூளீ‌க்க நோயா‌ல் கோரக்பூரிலஇரண்டகுழந்தைகளுமமற்றுமகுஷின்நகரிலஒரகுழந்தையுமபலியாகியுள்ளனர்.
என்சிபெலாடீஸஎன்பதமூளையிலஏற்படுமகடுமையாவீக்கமஆகும். மூளைக்காய்ச்சலபோலவதலைவலி, காய்ச்சல், குழப்பம், சோ‌ர்பு ஆகிஅறிகுறிகளுடன் இ‌ந் நோயவெளிப்பஆரம்பிக்கும்.
மேற்கு‌‌றிய அ‌றிகு‌றிக‌ள் ஏற்பட்டஅதனவிளைவாவலிப்பு, நடுக்கம், பிரமைகள், மற்றுமநினைவசிக்கல்களபோன்மூலஅயர்பாடுகளுமஏற்படும். நாளடைவிலஇந்நோயினதாக்கமஉயிரையுமஎடுக்குமமருத்துவர்கள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.
இதுவரை இ‌ந் நோயாலஉத்‌திர பிரதேசத்திலமட்டும் 13 பேருக்கமேற்பட்டோரஉயிரிழந்துள்ளதாசுகாதாதுறையினகூடுதலஇயக்குனரதிவாகரபிரசாததெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :