இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு : இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:34 IST)
த‌‌மிழ‌ர்க‌ளஉ‌ள்‌ளி‌ட்அனை‌த்து‌சசமூக‌த்‌தினரு‌மஅமை‌தியாவா‌ழு‌மவகை‌யி‌ல், ‌நீ‌ண்காலமாநட‌ந்தவரு‌மஇன‌ப் ‌பிர‌‌‌ச்சனை‌க்கஒரஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வஅமை‌தி‌பபே‌ச்‌சி‌னமூல‌மகா‌ண்பத‌ற்கு ‌சி‌‌றில‌ங்கஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியா ‌மீ‌ண்டு‌மவ‌‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

சி‌றில‌ங்கா‌வி‌லதனதஇர‌ண்டநா‌ளசு‌ற்று‌ப்பயண‌த்‌தி‌னபோது, அ‌ந்நா‌ட்டஅ‌‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்உ‌ள்‌ளி‌ட்தலைவ‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்து‌பபே‌சிஇ‌ந்‌திஅயலுறவு‌சசெயல‌‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், இல‌ங்கை‌யி‌ன் வட‌க்கு‌பபகு‌தி‌க்காக‌ச் ‌சி‌றில‌ங்கஅரசஉருவா‌க்‌கியு‌‌ள்அ‌திகார‌ப்ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்தவரவே‌‌ற்றா‌ர்.
சிவச‌ங்க‌ரமேன‌னதனதபயண‌த்தமுடி‌த்து‌க்கொ‌ண்டஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌த் ‌திரு‌ம்‌பியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், கொழு‌ம்பு‌வி‌லஉ‌ள்ள ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்காஇ‌ந்‌திய‌ததூதரக‌மஇ‌ன்று ‌விடு‌த்து‌ள்அ‌‌றி‌க்கை‌யி‌ல், "இல‌ங்கை‌‌யி‌ல், வட‌க்கஉ‌ள்‌ளி‌ட்இன‌ப்‌பிர‌ச்சனை ‌நீடி‌த்தவரு‌மபகு‌திக‌ளி‌லஒரஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வஅமை‌தி‌பபே‌ச்‌சி‌னமூல‌மகா‌ண்பத‌ற்கு ‌சி‌றில‌ங்கஅரசமுய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றமேன‌னவ‌லியுறு‌‌த்‌‌தியு‌ள்ளா‌ர்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலு‌ம், "ஒ‌ன்றுப‌ட்இல‌ங்கஎ‌ன்பத‌ற்கஉ‌ட்ப‌ட்அர‌சிய‌லபு‌ரி‌ந்துண‌ர்‌வி‌னமு‌க்‌கிய‌த்துவ‌த்தை‌‌சசு‌ட்டி‌க்கா‌ட்டிய ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், த‌மிழ‌ர்க‌ளஉ‌ள்ப‌அனை‌த்து‌சசமூக‌த்‌தினரு‌மஅமை‌தியாகவு‌மமா‌ண்புடனு‌மவாழு‌மவகை‌யி‌‌லஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.
மாகாண‌ங்களு‌க்கஅ‌திகார‌ங்களை‌ப் ‌பி‌ரி‌த்த‌‌ளி‌ப்பத‌ற்கான 13ஆவதச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌த்தமுழுமையாஅம‌ல்படு‌த்துவத‌ற்கு ‌சி‌றில‌ங்கஅரசஉறு‌தியாஉ‌ள்ளதையு‌ம் ‌சிவச‌ங்க‌ரமேன‌னவரவே‌ற்றா‌ர்.
அத‌ற்கு, த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் ‌பு‌லிகளு‌க்கஎ‌திராஇராணுவெ‌ற்‌றி‌யி‌லஇரு‌ந்து, இல‌ங்கஇன‌ப்‌பிர‌ச்சனை‌க்கஒரஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வை‌ககாண‌ததனதஅரசு ‌மிக‌விரைவாநடவடி‌க்கஎடு‌க்கு‌மஎ‌ன்று ‌சி‌றில‌‌ங்அ‌திப‌ரராஜப‌க்கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ககா‌ட்டினா‌ர்" எ‌ன்று‌மஅ‌ந்அ‌றி‌க்கதெ‌ரி‌வி‌க்‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :