இந்த ஆண்டு இறுதியில் 4ஜி உரிம ஏலம்: கபில்சிபில்

பார்சிலோனா/புதுடெல்லி| Webdunia| Last Modified புதன், 29 பிப்ரவரி 2012 (13:11 IST)
4ஜி ஸ்பெக்டரம் உரிம ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபில் தெரிவித்துள்ளார்.

மொபைல் உலகம் சார்பில் பார்சிலோனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய தொலைதொடர்புத்துறை மந்திரி கபில் சிபில் பேசியதாவது:

4 ஜி ஸ்பெக்டரம் ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் அரசே நடத்தும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 122 உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :