அ‌திக‌ரி‌க்கு‌ம் பண‌வீ‌க்க‌ம்தா‌ன் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனை: ஏ.‌பி.பரத‌ன்!

Webdunia| Last Modified ஞாயிறு, 22 ஜூன் 2008 (18:41 IST)
அ‌திக‌ரி‌க்கு‌மபண‌வீ‌க்க‌ம்தா‌னநமதநா‌ட்டி‌னமு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனையத‌விர, அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடஅ‌ல்எ‌ன்றஇ‌ந்‌‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ஏ.‌ி.பரத‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்‌டி‌ற்காஅரசை‌த் ‌தியாக‌மசெ‌ய்யு‌மமுடி‌வி‌ற்கஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி செ‌ல்ல‌ககூடாதெ‌ன்று‌ம், மு‌ன்கூ‌ட்டியதே‌ர்த‌லவருவதம‌க்களை‌ப் ‌பி‌ரி‌க்கு‌மச‌க்‌திகளை‌தத‌விவேறயாரு‌ம் ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.
புவனே‌ஷ்வ‌ரி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், "அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஉட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கஅரசஏ‌னஇ‌ப்படி அவசர‌ப்படு‌கிறதஎ‌ன்றதெ‌ரிய‌வி‌ல்லை. இதம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கு‌‌மஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்‌சி‌ற்கு‌மஇடை‌யிலாஉட‌ன்பாடஅ‌ல்ல. இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மஅமெ‌‌ரி‌க்கா‌வி‌ற்கு‌மஇடை‌யிலாஉட‌ன்பாடஎ‌ன்பதஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி பு‌ரி‌ந்துகொ‌ள்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.
அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஉட‌ன்பா‌ட்டதொட‌ர்‌ந்தநா‌ங்க‌ளஎ‌தி‌ர்‌த்தாலு‌ம், வரு‌கிற ஐ.ு.ூ. - இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஎ‌ங்க‌ளகரு‌த்தை ஐ.ு.கூ‌ட்ட‌ணி‌க்கபு‌ரிவை‌‌க்முய‌ற்‌சி‌ப்போ‌‌மஎ‌ன்றா‌ரபரத‌ன்.


இதில் மேலும் படிக்கவும் :