வாஷிங்டன்: 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் இந்தியா விடயத்தில் நேர்ந்த வரலாற்றுத் தவறு திருத்தப்பட்டுவிட்டது என்று அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ரோனன் சென் கூறியுள்ளார்.