1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. BJP Protests in Delhi Over Punjab Exam Leak as TN CM Vijay Prepares for Crucial Cauvery Talks in Karnataka

பழிக்கு பழியா? பஞ்சாப் கல்வி அமைச்சர் பதவி விலக டெல்லியில் பாஜக போராட்டம்...!

பஞ்சாப் கல்வி அமைச்சர்
டெல்லியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி நடத்திய போராட்டத்திற்குப் பதிலடியாக, பஞ்சாபில் தேர்வுத் தாள் கசிந்த விவகாரத்தில் மாநிலக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் பாஜகவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக வினாத்தாள்கள் கசிவதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.  பஞ்சாபில் பாஜக ஆட்சி இருந்த காலத்தில் எந்த வினாத்தாளும் ரசிக்கவில்லை என்றும் ஆனால் ஆட்சி வந்த பிறகு பலமுறை தேர்வு தாள் கசிவு ஏற்பட்டதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர் 
 
தர்மேந்திர பரதன் பதவி விலக நடந்த போராட்டத்திற்கு பதிலடியாக இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகன் படம் பார்த்தா தற்குறியா?.. போங்கடா டேய்!.. மீஷா கோஷல் ஆதங்கம்!...