தொடர்புடைய செய்திகள்
- வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி?. இடி, மின்னலோடு கனமழைக்கு வாய்ப்பு..!
- சென்னையில் வாகனங்களின் வேக வரம்பு- போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
- சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை.. குளிர்காற்று அடிப்பதால் மக்கள் மகிழ்ச்சி..!
- '30 மாணவர்களை நீக்க வேண்டும்': மாநிலக்கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீசார் கடிதம்
- இந்த மிரட்டலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சப்போவதில்லை- வானதி சீனிவாசன்
நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5695.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 72 அதிகரித்து ரூபாய் 45560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6165.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூபாய் 77.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
