தங்கம்: 28,780 ஆக வரலாறு காணாத விலை உயர்வு

தங்கம்: 28,780 ஆக வரலாறு காணாத விலை உயர்வு


K.N.Vadivel|
தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
 
 
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, மும்பை சந்தையில், 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ. 28,780 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை 22 கேரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ. 26,320 ஆகம், 24 கேரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ. 28,149 ஆகவும் இருந்தது.
 
திருமண காலம் என்பதால் தான் இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
 
கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்பு இந்த அளவு விலை உயர்ந்துள்ளது இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடதக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :