வர்த்தகம் உயர்வான நிலையில் நிறைவு

Webdunia|
FILE
வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் உயர்வான நிலையிலேயே இருந்து உயர்வான நிலையிலேயே நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்து 18,886 என்ற நிலையிலும், நிப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 5,550 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

டாடா ஸ்டீல், டிஎல்எப், ரான் பாக்ஸி, எம்ஆர்எப், செயில் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், பெடரல் வங்கி, இன்போசிஸ், எச்சிஎல் டெக், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.


இதில் மேலும் படிக்கவும் :