பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia|
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 179.68 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20128 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 64.75 புள்ளிகள் உயர்ந்து 6038 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் ஓ.என்.ஜி.சி, ஹெச்.டி.எப்.சி பேங்க், பி.ஹெச்.இ.எல், ஹிண்டால்கோ மற்றும் ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், மகேந்திரா&மகேந்திரா, ஸ்டெர்லைட் இந்தியா, என்.டி.பி.சி, டிசிஎஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :