தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia| Last Modified சனி, 12 ஜனவரி 2008 (12:41 IST)
சென்னையில் தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.80 அதிகரித்தது.

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,340 ( நேற்று 11,240)
தங்கம். (22 காரட்) 8 கிராம் ரூ.8,408 (8,328)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1051 (1,041)

வெள்ளி (பார்) கிலோ ரூ.21,320 (21,240) வெள்ளி 10 கிராம் ரூ.228 (227)
வெள்ளி 1 கிராம் ரூ 23 (23).


இதில் மேலும் படிக்கவும் :