சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறி, பூக்கள், பழங்கள் விலைகளில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.