பச்சைப்பட்டணி கெடாமல் இருக்க-கிச்சன் டிப்ஸ்

Webdunia| Last Modified செவ்வாய், 18 டிசம்பர் 2012 (14:11 IST)
1.உருளைகிழங்கை வேகவைக்கும் முன் 15 நிமிடங்களுக்கு உப்பு தண்ணீரில் ஊறவைத்தால் உருளைகிழங்கு சீக்கிரமாக வெந்துவிடும்.

2.குளிர்ந்த தண்ணீரில் சிறுது உப்பு சேர்த்து அதில் பழுத்த தக்காளிப்பழங்களை போட்டுவைத்தால் அடுத்த நாள் உபயோகப்படுத்த உகந்ததாக இருக்கும்.

3.பாலிதீன் பையில் போட்டு ப்ரீசரில் வைத்தால் பச்சை பட்டாணி நீண்ட நாட்களுக்கு புதிதாக இருக்கும்

4.சமைக்கும் பாத்திரத்தில் அடிபிடித்துவிட்டால் அதை சுத்தம் செய்வதற்கு முன்,சிறிதளவு நறுக்கிய வெங்காயத்தை அப்பாத்திரத்தின் மீது போட்டு அதனோடு சூடான தண்ணீரை ஊற்றினால், பத்திரத்தில் இருக்கும் கறைகள் சுலபமாக நீங்கிவிடும்
5.மீதமிருக்கும் சப்பாத்தியை சுத்தமான துணியில் சுற்றி, காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து குக்கரில் 2 விசில்கள் வரை வைத்து எடுத்தால் இப்போது செய்த சப்பாத்தி போல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்இதில் மேலும் படிக்கவும் :