கோவா மசாலா ஜுஸ்

Webdunia|
FILE
கோடைக்காலம் துவங்கியிருக்கும் இவ்வேளையில், இந்த சீசன் பழங்களை வைத்து விதவிதமான ஜூஸ்களை எப்படி செய்வது என பார்ப்போமா..

தேவையானவை

கொய்யாப்பழம் - 2
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ரெட்சில்லி சாஸ் - சில துளிகள்
உப்பு - தேவைகேற்ப
சக்கரை - தேவைகேற்ப

செய்முறை

கொய்யாப்பழத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரு பத்திரத்தில் கொய்யா ஜுஸ், எலுமிச்சம் ஜுஸ், ரெட் சில்லி சாஸ், உப்பு, சீனி, ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து ஜல்லென்று பரிமாறவும்.இதில் மேலும் படிக்கவும் :