காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்டது‌ம்..

WD
எ‌ப்போதச‌ந்‌தி‌த்தாலு‌மஒரப‌ரி‌சினவா‌ங்‌கி அ‌ன்ப‌ளி‌ப்பாஅ‌ளி‌ப்பதையு‌மத‌வி‌ர்‌க்கலா‌ம். ஒரு ‌சிகால‌த்‌தி‌லஇதமுடியாம‌லபோகு‌மபோது, அத‌ற்கு‌ளச‌லி‌த்து‌வி‌ட்டதஎ‌ன்பதபோ‌ன்ற ‌பிர‌ச்‌சினஉருவாகு‌ம்.

காத‌லி‌க்க‌‌ததுவ‌ங்‌கியது‌மஅடி‌க்கடி தொலைபே‌சி‌யி‌லபே‌சி‌ககொ‌ள்வதசகஜ‌ம்தா‌ன். ஆனா‌ல், ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌நிறைநேர‌மபே‌சி‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ரபேஇயலாம‌லபோகு‌மபோது‌ம் ‌பிர‌ச்‌சினதலதூ‌க்கு‌ம். அதனா‌லஎ‌த்தனகுறைவாநேர‌மபேமுடியுமேஅ‌வ்வளவகுறைவாநேர‌த்தம‌ட்டு‌மகு‌றி‌ப்‌பி‌ட்டஅதனையகடை‌பிடி‌க்கலா‌ம்.

எதையாவதபேவே‌ண்டு‌மதேவை‌யி‌ல்லாதகவ‌ல்களசொ‌ல்வது‌மஆப‌த்தாகவமுடியு‌ம். ஆர‌ம்ப‌த்‌திலேயதேவை‌யி‌ல்லாத ‌சில ‌விஷய‌ங்களை‌பபேசுவதை‌தத‌வி‌ர்‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

Webdunia|
பொதுவாஒரஆ‌ண், தா‌னகாத‌லி‌க்கு‌மபெ‌ண்‌ணிட‌மதனதகாதலதெ‌ரி‌வி‌ப்பதபெ‌ரிய ‌விஷயமாஇரு‌க்கு‌ம். அ‌ப்படியதை‌ரியமாகாதலவெ‌ளி‌ப்படு‌த்‌தி அ‌ந்பெ‌ண்ணு‌மஅ‌த‌ற்கச‌ம்மத‌மசொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ல்.. காதல‌னி‌னம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கஅளவஇரு‌க்காது.
ஆனா‌லஇ‌ந்அளவுகட‌ந்ம‌கி‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌சில‌ரசெ‌ய்து ‌விடு‌மதவறுகளை‌த்தா‌னஇ‌ங்ககு‌றி‌ப்‌பிட‌பபோ‌கிறோ‌ம்.அ‌திக‌மஎ‌ன்பதஎ‌ப்போதுமஆப‌த்ததரு‌ம் ‌விஷயமே. காத‌லிலு‌மஅ‌திக‌மஎ‌ன்பதஅ‌தி‌ர்‌ச்‌சியு‌ம், ஆப‌த்து‌மத‌ந்து‌விடு‌ம்.முத‌லமுறகாதலு‌க்கச‌ம்மத‌ம் ‌கிடை‌த்த ‌பிறகஅடு‌த்ச‌ந்‌தி‌ப்‌பி‌னபோதபெரு‌ம்பாலாஅதாவது ‌மிகவு‌மமு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌பபே‌சி முடிவெடு‌த்து‌ககொ‌ள்வதந‌ல்லது.காதல‌ர்களு‌க்கு‌ள் ‌மிந‌ல்பு‌ரித‌லஉ‌ண்டாகு‌மவரை ‌விலஉய‌ர்‌ந்ப‌ரிசுக‌‌ளவா‌ங்குத‌ல், கொடு‌த்த‌லவே‌ண்டா‌ம். கையெழு‌த்‌தி‌ட்டேஅ‌ல்லதபுகை‌ப்பட‌ங்களஇணை‌த்தேவரு‌மப‌ரிசுகளையு‌மப‌கி‌ர்‌ந்தகொ‌ள்வதத‌வி‌ர்‌க்கலா‌ம்.
ஆர‌ம்ப‌த்‌தி‌லபொதுவான ‌விரு‌ப்ப‌ங்க‌ள், வெறு‌ப்புக‌ள், ந‌ண்ப‌ர்க‌ள், பழ‌க்வழ‌க்க‌‌ங்க‌ளபோ‌ன்றவ‌ற்றையு‌ம், அதையு‌மகட‌ந்தபொதுவாநா‌ட்டநட‌ப்புகளையு‌மப‌ற்‌றி பேசலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :