தவறு‌க்கு பொறு‌ப்பே‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்

WD
காத‌ல‌ரி‌ன் ‌பிர‌ச்‌சினையஉ‌ங்களது ‌பி‌ர‌ச்‌சினையாக ‌நினை‌த்தஅத‌ற்காமுடிவகாமுய‌ற்‌சியு‌ங்க‌ள். இதஉ‌ங்க‌ள் ‌மீதாம‌தி‌ப்பஉய‌ர்‌த்து‌ம்.

தவறு நே‌ர்‌ந்து‌வி‌ட்டது, அது எ‌ன் கவன‌க்குறைவா‌ல் நே‌ரி‌ட்டது எ‌ன்று நே‌ரிடையாக‌க் கூ‌றி‌விடலா‌ம். அதை‌விடு‌த்து தவறை மறை‌க்கவோ, மறு‌க்கவோ முய‌ன்றா‌ல், ‌பிர‌ச்‌சினை பெ‌ரிதாகுமே‌த் த‌விர ‌ந‌ல்ல வ‌ழி ‌கிடை‌க்காது.
Webdunia| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2010 (16:05 IST)
காத‌லி‌ல் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினையே, ஒரு கா‌ரிய‌த்‌தி‌ல் யா‌ர் தவறு செ‌ய்தது எ‌ன்பதை ஒ‌ப்பு‌க் கொ‌ள்வ‌தி‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌கிறது.
அதாவது தவறு ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டது. அத‌ற்கு யார‌் காரண‌ம் எ‌ன்று மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ள்வ‌தி‌ல் பல‌னி‌ல்லை. தாமாக மு‌ன் வ‌ந்து ஒரு தவறை செ‌ய்து‌வி‌ட்டத‌ற்கு பொறு‌ப்பே‌ற்று ம‌ன்‌‌னி‌ப்பு‌க் கே‌ட்கு‌ம் பழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.எ‌ந்தவறு‌க்கு‌மம‌ற்றவ‌ர் ‌மீதப‌ழி போடுவதவே‌ண்டா‌ம். அது நா‌ம் செ‌ய்த தவறை இர‌ட்டி‌ப்பா‌க்குவத‌ற்கான வ‌‌ழியாக‌ி‌விடு‌ம்.தவறு‌க்கபொறு‌ப்பே‌ற்கு‌மகுண‌த்தவரவழை‌த்து‌ககொ‌ள்ளு‌ங்க‌ள். எ‌ந்த ‌‌‌விஷய‌த்தையு‌மச‌ரியாதெ‌ரி‌ந்தகொ‌ள்ளாம‌லச‌ண்டபோட‌ககூடாது. நே‌ரிடையாகவஎதையு‌மபேவே‌ண்டு‌ம்.காத‌லி‌ப்பவரதகரு‌த்து‌க்கு‌மம‌ரியாதை‌ககொடு‌‌க்வே‌ண்டு‌ம். அவரது இட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் செ‌ய்தது ‌நியாயமா, நா‌ம் செ‌ய்தது ‌நியாயமா எ‌ன்பதை ‌சி‌ந்‌தி‌த்து‌ப் பாரு‌ங்‌ள். எ‌ப்போது‌மஎ‌தி‌ர்வாத‌மசெ‌ய்வது ச‌ண்டையை ம‌ட்டுமே‌ப் ப‌ெ‌ரிதா‌க்கு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :