வீட்டில் சண்டையா சமாளிக்கலாம்.

Webdunia| Last Modified திங்கள், 4 மே 2009 (16:52 IST)
குணம் இல்லாத அழகிய மனைவியை விரும்பினால் அதிக துக்கம் அடைய வேண்டியது இருக்கும்.

மனைவியின் தயவு வேண்டும் என்றால், அவளது தாய் தந்தையை உயர்த்தி பேச வேண்டும். அப்போது மனைவி பம்பரமாக ஆடுவாள்.

வீட்டில் சண்டை இருந்தால் விருந்தினரை அழைத்துச் செல்லுங்கள். உடனே சமரசம் ஆகிவிடும். இது மானம் உடையவர்களுக்குத்தான்.
இன்பம் என்பது செல்வத்தில் இல்லை. ஒற்றுமையில் தான் இருக்கிறது. ஆகவே கணவனும், மனைவியும் குடும்பத்தில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :