மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!

Webdunia| Last Modified சனி, 11 ஆகஸ்ட் 2007 (15:23 IST)
மின்னஞ்சலிலநண்பர்களுடனஅரட்டை (சாட்) அடிப்பதஎன்பதஎல்லோருக்குமமிகபபிடித்தமாவிஷயம்தான். அதுவுமஒரகுழுவாஅரட்டஅடிப்பதிலஇருக்குமமகிழ்ச்சியதனிதான்.

நமக்குததெரிந்த, பழகிநண்பர்களுடனஅரட்டஅடிப்பதஎன்பதஒன்றுமபெரிவிஷயமஅல்ல. அதிலஎந்பிரச்சினையுமஇல்லை. ஆனாலநாமஎல்லோருமதெரிந்நண்பர்களுடனமட்டுமஅரட்டஅடிக்கின்றோம். இல்லையே...
சாட்டிலபுதிதாஎத்தனநண்பர்களபிடிக்கின்றோம். அவர்களுடனமணிக்கணக்காஅரட்டஅடிக்கின்றோம். அதையுமதாண்டி அவர்களசந்திப்பது, அவர்களுடனஊரசுற்றுவது, டேட்டிஙஎங்கெங்கபோய்ககொண்டிருக்கிறதஉலகம்.
சரி இதெல்லாமநல்நண்பர்கள், நல்நபர்களுடனபழகும்போதசரி.... ஏதாவதஓரிடத்திலசரியில்லாமலபோகும்போதஎன்னென்பிரச்சினைகளஏற்படுகின்றன. அதையெல்லாமதவிர்க்வேண்டாமா? அதநமகையில்தானஇருக்கிறது.
அதற்கஎன்னென்தேவை.... எவ்வாறஎச்சரிக்கையாஇருப்பதஎன்பதெல்லாமஎல்லோருக்குமதெரியும். ஆனாலஒரசிலருக்கதெரியாதல்லவஅதற்காக....
இத

யாரிடமுமமுதலிலஅறிமுகமஆகுமபோது, நீங்களஅவரநேரிலபார்க்கவில்லை. அவரைபபற்றி எதுவுமதெரியாது. எனவமிநிதானமாஉங்களதஅறிவைபபயன்படுத்தி அவரிடமமெல்மெல்பழவேண்டும். எதிலுமஅவசரமகூடாது.
டேட்டிஙமற்றுமசாட்டிங்கிலுமமிகுந்பாதுகாப்பாஇணையதளங்களஉள்ளன. ஏனோதானோவென்றஏதாவதஒரஇணையதளத்திலஅல்லாமலபாதுகாப்பாஇணையதளத்திலஅரட்டஅடிப்பதநல்லது.
மின்னஞ்சலிலசாடசெய்யுமஅனைவருமநேர்மையாநடந்தகொள்வார்களஎன்றஎதிர்பார்க்இயலாது. நீங்களஉங்களாலமுடிந்தவரநேர்மையாஇருங்கள். மற்றவரிடமஅதையஎதிர்பாருங்கள். ஆனாலஅவ்வாறஇருப்பாரஎன்றஎப்போதுமநினைக்காதீர்கள்.
இன்னுமொரவிஷயமஎன்னவென்றால்.... இளைதலைமுறையினரதங்களதவாழ்க்கைததுணையைததேடுமஒரமுக்கிஇடமாகவுமஇந்அரட்டஅமைந்துள்ளது. இதிலதவறில்லை. ஆனாலஎப்போதுமஅதசரியாகவுமஇருப்பதில்லை. இதற்காஒன்றைககுறிப்பிட்டவேண்டும். அதாவதமின்னஞ்சலஅரட்டையிலஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினரதிருமணமானவர்களஎன்பதநினைவிலகொள்ளுங்கள். (உடனதிருமணமஆனவர்களஅரட்டஅடிக்கககூடாதஎன்றகேட்காதீர்கள்.)
இணையதளங்களதற்போதஅரட்டஅடிப்பவர்களினவிவரங்களசுபரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதலபத்திரமவாங்குதலபோன்றவையுடன், குற்றவாளிகளினபட்டியலையுமஉடனவெளியிடுகிறது.
நீங்களஅரட்டஅடிப்பவரதன்னைபபற்றி அளிக்குமதகவல்களுக்ககுறைந்தபட்மதிப்பையஅளியுங்கள். ஏனெனிலஅவரஅளிப்பதிலஎந்அளவிற்கஉண்மஇருக்குமஎன்பதஅறிஇயலாது.
நீங்களஅரட்டஅடிக்குமநபரைபபற்றிஉண்மையாநிலதெரிந்துகொள்ளாமலஉங்களமுழுபபெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடமபோன்எதையுமஅளிக்வேண்டாம்.
பொதுவாமின்னஞ்சலுக்குமசரி, அரட்டைக்குமசரி நீங்களஉங்களபெயரபயன்படுத்தாமலஏதாவதசெல்லபபெயரவைத்துககொள்வதஅதிபயனளிக்கும்.
ஒருவரைபபார்த்தஓரளவிற்கஅவரைபபற்றி அறிந்தகொள்இயலும். எனவநீங்களதொடர்பகொள்ளுமநபரினபுகைப்படத்தைககேட்கலாம்.
புகைப்படத்தஅனுப்ஏதேனுமசாக்குப்போக்கசொன்னாலோ, அனுப்பாமலஇருந்தாலஅவருடனாதொடர்பகுறைத்தஅல்லதநிறுத்திககொள்வதநல்லது. அப்படியஅந்புகைப்படத்தஅனுப்பினாலுமஅததற்போதைபுகைப்படமஅல்லதஅவருடையதுதானஎன்பதிலஎந்ஆதாரமுமஇல்லையே.
கணினியினதிரையிலஉங்களுடனஉரையாடுமநபரினஅரட்டைபபேச்சுமஅவரதகுணநலனுமஒன்றுபோஇருக்குமஎன்றநினைத்தஏமாறாதீர்கள்.
பார்க்ஸ்மார்ட்டாஇருப்பதபோலவும், பெரிநிறுவனத்திலபணியாற்றுவதாகவும், திருமணமாகாதவரஎன்றுமகூறுபவர்களபயங்ககுண்டாகவும், வேலையில்லாமலசுற்றிததிரிபவராகவும், கல்யாணமாகி குழந்தைகளபெற்றெடுத்தவராகவுமஇருக்கலாம்.
அப்பப்பா......... இவ்வளவபிரச்சினைகளா? என்றபெருமூச்சவிடாதீர்கள். நீங்களதெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவுமமின்னஞ்சலிலஅரட்டஅடித்தநல்நல்நண்பர்களையுமபெறலாம். அவர்களஆயுளவரநண்பர்களாகவுமதொடரலாம்.


இதில் மேலும் படிக்கவும் :