பெ‌ண்‌ணி‌ல் இரு‌ந்து வேறுபடு‌ம் ஆ‌ண்

பேரா‌சி‌ரிய‌ர் டா‌க்ட‌ர் டி. காமரா‌ஜ்

Webdunia|
ஆணு‌க்கு‌மபெ‌ண்ணு‌க்கு‌மஒரஒரஒ‌ற்றுமம‌ட்டுமஉ‌ள்ளது. அதஎ‌ன்எ‌ன்றதெ‌ரியுமா? அவ‌ர்க‌ளஇருவருமம‌னிகுல‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

இதமட்டுமஅவர்களுக்குளஇருக்குமஒரஒரஒற்றுமை.

மற்றபடி உடலிலஇருந்தஉள்ளமவரமுழுக்முழுக்வேறுபாடுகள்தானநிரம்பியிருக்கின்றன.
என்ஆச்சரியமாஉள்ளதா? இததெரியாமலகாதலர்களபுலம்புவதஉண்டு. என்னுடைரசனையும், எனசிந்தனையுமஅப்படியஒத்துப்போகிறது. அதனால்தானகாதலித்தோமஎன்பார்கள். பிறகுதானஅவர்களுக்கபெருமஅதிர்ச்சிகரமாஉண்மையேததெரிவரும். அவர்களுக்குளஒற்றுமையவிவேற்றுமையஅதிகமஎன்பது.
ஒவ்வொரமனிதனுமதனித்தனி உலகமஎன்பதுதானமெய். யாராவதஒருவரஅவரநன்றாகபபுரிந்தவைத்திருக்கிறேனஎன்றசொல்வதிலஎள்ளளவுமஉண்மையில்லை.
ஏனதெரியுமா, யாரையுமபுரிந்தகொள்ளவமுடியாது. ஒரசூழ்நிலையிலஒருவரஎப்படி நடந்தகொள்வாரஎன்றஅவர்களுக்கதெரியாநிலையிலமற்றவரஎப்படி புரிந்தகொள்முடியும்.
அதனாலகாதலிக்குமமுனஅவரநன்றாபுரிந்தகொள்வேண்டுமஎன்றசொல்வதையெல்லாமநிறுத்திககொண்டு, பெண்களினஇயல்புகளபற்றி ஆண்களும், ஆண்களினஇயல்பபற்றி பெண்களுமதெரிந்தகொள்வதசிறிதபயன்தரும்.
ஆண்கள்
பெண்கள்
ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள்.
ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அக்கறை காட்டுவார்கள்.
குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்கள் தொல்லை என தப்பிக்கவே நினைப்பார்கள்.
குழந்தைகளை வளர்ப்பதிலும், அன்பு காட்டுவதிலும் அக்கறை செலுத்துவார்கள்.
எவரும் தம்மை பாதுகாப்பதையோ, கண்காணிப்பதையோ விரும்புவதில்லை.
பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள்.

பெ‌ண்களை‌பப‌ற்‌றி ஆ‌ண்களு‌ம், ஆ‌ண்களை‌பப‌ற்‌றி பெ‌ண்களு‌ம் ‌நினை‌ப்பதஎ‌ன்ன? அடு‌த்இத‌ழி‌லபா‌ர்‌க்கலா‌ம்.
ந‌ன்‌றி

நூ‌ல் : காத‌லி‌ப்பதஎ‌ப்படி?
பேரா‌சி‌ரிய‌ரடா‌க்ட‌ரி. காமரா‌ஜ
இ‌ந்நூ‌ல் ‌கிடை‌க்கு‌‌மஇட‌ம

நியூவே‌ர்‌ல்‌ட் ‌ப‌‌ப்‌ளிகேஷ‌ன்‌ஸ
10, ஜவக‌ர்லா‌லநேரசாலை,வடபழ‌னி, செ‌ன்னை - 26
தொலைபேச‌ி - 24726666, 24720202


இதில் மேலும் படிக்கவும் :