தம்பதியர் இருவரும் வெளியில் செல்லும்போதோ... அல்லது விருந்து, விசேஷம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதோ அல்லது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதோ கணவர் வேறொரு பெண்ணை பார்த்தால் அதை தவறாக நினைக்க வேண்டாம். | Romance tips