க‌ட்டமு‌ம், வ‌ட்டமு‌ம் ‌நினை‌ப்பது எ‌ன்ன?

Webdunia|
எ‌ன்ன க‌ட்ட‌ம், ‌வ‌ட்ட‌ம் எ‌ன்று கே‌ட்கா‌‌தீ‌ர்க‌ள். கட‌ந்த க‌ட்டுரை‌யி‌‌ல் க‌ட்ட‌ம் எ‌ன்றா‌ல் ஆ‌ண், வ‌ட்ட‌ம் எ‌ன்றா‌ல் பெ‌ண் எ‌ன்று சொ‌ன்னது ‌நினை‌வி‌ல் இ‌‌ல்லையா?

ஆ‌ம், ஆணை‌ப் ப‌ற்‌றி‌ப் பெ‌ண்ணு‌ம், பெ‌ண்ணை‌ப் ப‌ற்‌றி ஆணு‌ம் எ‌ன்ன ந‌ினை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று இ‌‌ந்த க‌ட்டுரை‌யி‌ல் பா‌ர்‌க்கலா‌ம்.

இது ‌எ‌ல்லாரு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம் எ‌ன்று கூ‌றி‌விட முடியாது. ‌வி‌தி‌வில‌க்கு‌களு‌ம் உ‌ண்டு. இது பொதுவானதுதா‌ன்.

ஆண்கள் பார்வையில் பெண்கள் என்றால்
பெ‌ண்க‌ள் பா‌ர்வை‌யி‌ல் ஆ‌ண்க‌ள் எ‌ன்றா‌ல்
பெண்களுக்கு உயிரும், உணர்வும் உள்ளமும் இருக்கிறது என்பதையே ஒப்புக் கொள்வதில்லை.
பலமுள்ளவர்கள், உழைக்கப் பிறந்தவர்கள், காதலிப்பதற்காக பொய் சொல்வார்கள், பெண்ணை அடக்கியாள எண்ணுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
பெண்கள் என்பவர்கள் ஆண்களின் விளையாட்டுக்காகப் படைக்கப்பட்ட ஓர் உயிர் உள்ள பொம்மை.
ஆண்கள் சுயநலம் மிகுந்தவர்கள்.
காதலி அழகாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால், அவளே மனைவியாக வந்தவுடன் அழகாக இருக்கக் கூடாது என்று நினைப்பா‌ன்.
சந்தேகப் பிராணிகள்.
பெ‌ண்களு‌க்கு க‌ற்பு எ‌ன்பது மு‌க்‌கிய‌ம். அவ‌ள் ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌ப்பது‌ம் தவறு.
பல பெண்களை விரும்புவார்கள்.
பெ‌ண்களு‌க்கு எ‌ன்று எ‌ந்த ஒரு உறவுகளு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இவ‌ர்களு‌க்கானதுதா‌ன் அவ‌ர்களு‌ம் கொ‌ண்டாட வே‌ண்டு‌ம்.
நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்.
மனைவி சொன்னபடி கேட்கும் ஜடப் பொருளாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ஆண்களின் ஆசை.
மனை‌வி என்ற பெயரில் ஓர் அடிமை வேண்டுமென நினைப்பவர்கள்.
பெண்கள் பிறந்தது முதல் யாராவது ஒருவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று ஆண் நினைக்கிறான்.
பெண்களும் இப்படித்தான் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அடிமையாக அல்ல, அன்புடன் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள்.


அதனால்தானஇறுதியாக கூறும்போது, ஆண்களஒரகட்டம், பெண்களஒரவட்டமஎன்கிறோம்.
ந‌ன்‌றி

நூ‌ல் : காத‌லி‌ப்பதஎ‌ப்படி?
பேரா‌சி‌ரிய‌ரடா‌க்ட‌ரி. காமரா‌ஜ
இ‌ந்நூ‌ல் ‌கிடை‌க்கு‌‌மஇட‌ம

நியூவே‌ர்‌ல்‌ட் ‌ப‌‌ப்‌ளிகேஷ‌ன்‌ஸ
10, ஜவக‌ர்லா‌லநேரசாலை,வடபழ‌னி, செ‌ன்னை - 26
தொலைபேச‌ி - 24726666, 24720202இதில் மேலும் படிக்கவும் :