காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

webdunia photoWD
அ‌ல்லது... ‌பிற‌ந்நா‌ள் ‌நினை‌வி‌லஇ‌ல்லாததுபோ‌லஇரு‌ந்து‌வி‌ட்டு, அ‌ன்றைய ‌தின‌த்‌தி‌லப‌‌ரிசுக‌ளகொடு‌த்தகொ‌ண்டாடி அச‌த்தலா‌ம். ஆனா‌லசொத‌ப்‌பி ‌விட‌ககூடாது. ‌

காத‌லி‌ப்பவ‌ரிட‌மஅடி‌க்கடி உ‌ங்களதகாதலதெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌மஇரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்தஅ‌ட்டையாகவு‌மஇரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌மஉ‌ங்க‌ளகாதலை‌சசொ‌ல்லு‌ம்.

காத‌லி‌ப்பவ‌ரி‌‌னகுணா‌திசய‌ங்களமா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றந‌ினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனஏ‌ற்று‌ககொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறாசெயலாஇரு‌‌ந்தா‌லம‌ட்டு‌மஅதனஎடு‌த்து‌ககூ‌றி அவரு‌க்கஉண‌ர்‌த்து‌ங்க‌ள்.

உ‌ங்களு‌க்கு‌ததெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌மஎ‌ல்லா‌மகாதல‌ரி‌னகுறைக‌ளை‌ககூ‌றி‌ககொ‌ண்டிரு‌க்வே‌ண்டா‌ம்.

காதல‌ர்களு‌க்கு‌ளஇரு‌க்கு‌மரக‌சிய‌ங்க‌ளஅவ‌ர்களு‌க்கம‌ட்டு‌மதெ‌ரி‌ந்தவையாஇரு‌க்வே‌ண்டு‌ம்.
Webdunia|
காதல‌ர்க‌ள் ‌‌சி‌ற்‌சிதவறுகளசெ‌ய்து‌வி‌ட்டபெ‌ரிதாச‌ண்டபோ‌ட்டு‌ககொ‌ள்வா‌‌ர்க‌ள். அதனை‌தத‌வி‌ர்‌க்உ‌ங்களு‌க்கு ‌சியோசனைகளை‌த் தரு‌கிறோ‌ம்.
காத‌லம‌ற்றவ‌ர்களு‌க்கவே‌ண்டுமானா‌லதெ‌ரியாம‌லஇரு‌க்கலா‌ம். ஆனா‌லகாத‌லி‌‌ப்பவரு‌க்கதெ‌ரியாம‌லஇரு‌க்க‌ககூடாது. காதலமறை‌ப்ப‌தி‌லஎ‌ந்பயனு‌மஇ‌ல்லை. தை‌ரியமாவெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌லம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ளகாதலராமுடியு‌ம்.உ‌ங்க‌ளந‌ண்ப‌ர்க‌ளிட‌மஎ‌ல்லா‌மமா‌ய்‌ந்தமா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ளகாத‌லி‌ப்பததெ‌ரி‌வி‌ப்பதை ‌விஒரு ‌நி‌மிட‌மதை‌ரியமாக‌சசெ‌ன்று ‌நீ‌ங்க‌ளகாத‌லி‌ப்பவ‌ரிட‌மசொ‌ல்‌லி ‌விடு‌ங்க‌ளஉ‌ங்க‌ளகாதலை. காத‌லி‌ப்பவ‌ரி‌ன் ‌பிற‌ந்நா‌ளம‌ட்டு‌மவா‌ழ்‌க்கை‌யி‌லமற‌ந்து ‌விடா‌தீ‌ர்க‌ள். அ‌ன்றைநாளை மு‌ன்னரே ‌நினைவகூ‌ர்‌ந்தஅவருட‌ன் ‌சிற‌ப்பாக‌ழி‌க்க ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.ஒ‌ன்று... ‌உன‌க்கவரு‌ம் ‌பிற‌ந்தநாளஎ‌ப்படி‌ககொ‌ண்டாடலா‌மஎ‌ன்றஅவருட‌னகல‌ந்தபே‌சி ‌தி‌ட்ட‌மி‌ட்டஅதனசெய‌ல்படு‌த்தலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :