காதல் என்றால்...

Webdunia|
ஒரவகுப்பறையிலஆசிரியரிடமமாணவனகேட்டானகாதலஎன்றாலஎன்னவென்று?

அதற்கஅந்ஆசிரியர், உனதகேள்விக்கபதிலஅளிப்பதற்கமுன்பு, அங்கசோளமவிளைந்திருக்குமவயலிலசென்றஇருப்பதிலேயமிகப்பெரிசோளத்தஎடுத்துககொண்டா. ஆனாலஒரவிதிமுறஉள்ளது.
கடந்தவிட்டபபகுதிக்கதிரும்பி வந்தசோளத்தஎடுக்கககூடாது. ஒரமுறகடந்தசென்றுவிட்டாலஅவ்வளவுதான். முன்னோக்கிசசெல்லலாமேததவிமீண்டுமபின்னோக்கவந்தசோளத்தஎடுக்கககூடாது.
அதன்படியஅந்மாணவருமசோளமவிளைந்திருக்குமவயலுக்குசசென்றான்.

முதலவரிசையிலேயஒரபெரிசோளத்தைககண்டான். ஆனாலஅவனுக்குளஒரஎண்ணம், உள்ளஇதவிடபபெரிசோளமஇருந்தாலஎன்எண்ணத்துடனஉள்ளேசசென்றான்.
ஆனாலஉள்ளபாதி வயலவரதேடிவிட்டான். அவனகண்எந்சோளமுமமுதலிலகண்சோளத்தைவிபெரிதாஇருக்கவில்லை. முதலிலகண்சோளம்தானபெரியது. அதைவிபெரியதஇல்லஎன்தீர்மானத்திற்கவந்அவனவெறுங்கையுடனவகுப்பிற்குததிரும்பினான்.
அப்போதஆசிரியரகூறினார். காதலுமஇதுபோலத்தான். ஒருவரைபபார்த்ததுமபிடித்தவிடும். ஆனாலஇதவிடசசிறந்தவரகிடைப்பாரஎன்எண்ணத்துடனநீங்களபோய்ககொண்டஇருந்தாலகடைசியாகத்தானஉணர்வீர்களஉங்களுக்கானவரஏற்கனவநீங்களஇழந்துவிட்டீர்களஎன்பதை.
க‌‌ல்யாண‌மஎ‌ன்றா‌லஎ‌ன்ன?........

அந்மாணவனமீண்டுமகேட்டானகல்யாணமஎன்றாலஎன்ன?
அதற்கஅந்ஆசிரியர், இந்கேள்விக்கபதிலஅளிக்குமமுனஅங்குள்கம்பவயலுக்குசசென்றஅதபோலபெரிகம்பஒன்றஎடுத்துவா. பழைவிதிமுறையஇதற்குமபொருந்தும். முன்னோக்கி மட்டுமேசசெல்வேண்டும்.
அந்மாணவனகம்பவயலுக்குசசென்றான். இம்முறமாணவனஅதிகவனத்துடனநடந்தகொண்டான். கடந்முறசெய்தவறமீண்டுமசெய்யககூடாதஎன்பதிலகவனமாஇருந்தான்.
வயலுக்குசசென்றஅவனுக்கபெரிதஎன்றபட்ஒரநடுத்தரமாகம்பமிகவுமதிருப்தியுடனஎடுத்துககொண்டவந்தஆசிரியரிடமகாண்பித்தான்.
இந்முறவெற்றியுடனவந்துள்ளாய். பார்த்ஒன்றஉனக்கபெரிதாதெரிந்தது. இதுவநமக்கசரி என்றஅதனதேர்வசெய்தகொண்டதிருப்தியோடவந்திருக்கிறாய். இதுவகல்யாணமஎன்றஆசிரியரபதிலளித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :