காதலர்களின் தலங்களை ஆக்ரமித்த விபச்சாரம்

lovers
webdunia photoWD
காதலர்கள் வீடுகளிலா சந்தித்துக் கொள்ள முடியும்? ஏதாவது ஒரு பொது இடத்தில்தான் சந்தித்துக் கொள்ள முடியும்? அங்கும் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள்.

காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.

பொதுவாக ஒரு சில இடங்களில் காதலர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதுபோன்ற இடங்கள் எப்போதும் இளமையாக இருக்கும் என்பதும் ஒரு உண்மையான விஷயம்தான்.

சரி காதலர்கள் அதிகமாக சந்திக்கும் இடங்கள் எவை எவை என்று விரல் விட்டு சொல்லிவிட முடியும். அப்படித்தானே...

அவை பெரும்பாலும் பூங்காக்கள், கடற்கரை, திரையரங்குகள், பொழுதுபோக்குத் தலங்கள், நவீன உணவு அரங்கங்கள், ஒரு சில கோயில்கள் போன்றவற்றில் பெரும்பாலான கூட்டம் காதலர் கூட்டமாகத்தான் இருக்கும்.

அதிலும் குறிப்பாக பூங்காக்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம், உடல் பருமனைக் குறைப்பதற்காக நடந்து செல்பவர்கள், தங்களது பேரன், பேத்திகளை விளையாடக் கொண்டு வரும் வயதில் மூத்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் காதலர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆனால் தற்போது சில பூங்காக்களில் ஒரு சில முறைகேடுகள் நடந்துள்ளால், தற்போது பூங்காக்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம் காவல்துறையின் கெடுபிடி அதிகரித்துள்ளது.

Webdunia|
ஒரு பூங்காவில் பெண்ணிற்கு மது கொடுத்து கற்பழிக்க முயற்சி, மேலும் ஒரு பூங்காவில் தற்கொலை முயற்சிகள் என


இதில் மேலும் படிக்கவும் :