காதல் என்பது இலையாகி, மொட்டாகி, மலர்ந்து, காயாகிதான் கனிகிறது. இது எல்லோருக்குமே பொருந்தும். காதலிப்பதை, காதலரிடம் சொல்வதை விட, தனக்கு காதல் எண்ணம் இல்லை என்பதை தன்னை சுற்றி வரும் காதலரிடம் சொல்ல வேண்டியது மிகவும் முக்கியமாகும். | Love Article, Romance Article