வியாழன், 28 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. காதல் தேசம்
  4. »
  5. க‌ட்டுரை
Written By Webdunia
Last Updated : புதன், 27 ஜனவரி 2010 (10:53 IST)

‌பி‌ள்ளைகளு‌க்கு வர‌‌ன் தேடு‌ம் பெ‌ற்றவ‌ர்களே..

த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு (ஆ‌ண/பெ‌ண்) வர‌னதேடி‌ககொ‌ண்டிரு‌க்கு‌மபெ‌ற்றவ‌ர்க‌‌ள், கவ‌னி‌க்வே‌ண்டில ‌விஷய‌ங்க‌ளஉ‌ள்ளன. ஆனா‌லபலரு‌மஅதை ‌விடு‌த்தவா‌ழ்‌க்கை‌க்கதேவைய‌ற்ற ‌விஷய‌ங்களம‌ட்டு‌மபா‌ர்‌த்து ‌திருமண‌மமுடி‌க்‌கி‌ன்றன‌ர். அதனா‌ல்தா‌னல ‌திருமண‌ங்க‌ள் ‌தோ‌ல்‌‌வியடை‌கி‌ன்றன.

பெ‌ண்ணபெ‌ற்றவ‌ர்க‌ளகவ‌னி‌க்வே‌ண்டிய ‌சிமு‌‌க்‌கிய ‌விஷய‌ங்களு‌ம், ‌பி‌ள்ளையபெ‌ற்றவ‌ர்க‌ளகவ‌னி‌க்வே‌ண்டிமு‌க்‌கிய ‌விஷய‌ங்களு‌மஉ‌ள்ளன. அவ‌ற்றக‌வ‌னி‌‌க்க...

பெ‌ண்ணபெ‌ற்றவ‌ர்க‌ள

WD
மா‌ப்‌பி‌ள்ளபா‌ர்‌க்க‌த் துவ‌ங்கு‌வத‌ற்கு மு‌ன்பு உங்கள் மகளிடம் மனம்விட்டு பேசு‌ங்க‌ள். அவ‌ளமுத‌லி‌லயாரையாவது ‌விரு‌ம்பு‌கிறாளா? இ‌ல்லையஎ‌ன்பதஉறு‌தி செ‌ய்தகொ‌ள்ளு‌ங்க‌ள்.

இ‌ல்லஎ‌னு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல்தா‌னஉ‌ங்களதவேலதுவ‌ங்கு‌கிறது. அவள் எந்த மாதிரியான கணவனை விரும்புகிறாள் என்பதை ‌அவ‌ளிட‌மகே‌ட்ட‌றி‌ந்தகெ‌ள்ளு‌ங்க‌ள்.

ஜாதக‌த்‌தி‌லந‌ம்‌பி‌க்கஉ‌ள்ளவ‌ர்க‌ள், ஒரஜோ‌திட‌ரிட‌மஉ‌ங்களதபெ‌ண்‌ணி‌னஜாதக‌த்தை‌ககா‌ண்‌பி‌த்தஎ‌ப்போதவர‌னபா‌ர்‌க்க‌ததுவ‌ங்கலா‌மஎ‌ன்றகே‌ட்ட‌றி‌ந்தகொ‌ள்ளலா‌ம்.

மணமக‌ன் தேடு‌ம் முறை த‌ற்போது மாறுப‌ட்டு வரு‌கிறது. தரக‌ர்க‌‌ள் ம‌ற்று‌ம் ‌விள‌ம்பர‌ங்க‌ள் மூல‌ம் மணமக‌ன் தேடுவதை‌த் த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டு, பெரு‌ம்பாலு‌ம் தெ‌ரி‌ந்த உற‌வின‌ர்க‌ள் மூலமாக தேடுவது ந‌ல்லது. ‌விரை‌வி‌ல் ந‌ல்ல வர‌ன் ‌கிடை‌க்க வாய‌்‌ப்பு ஏ‌ற்படு‌ம்.

எடு‌த்தது‌ம் பெ‌ண் பா‌ர்‌க்க வர‌ச் சொ‌ல்வதை ‌விட, ஜாதக‌ப் பொரு‌த்த‌ம் பா‌ர்‌ப்பதோ அ‌ல்லது ‌அவ‌ர்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்கு‌ம் ‌விஷய‌ங்க‌ள் ப‌ற்‌றி கே‌ட்ட‌றி‌ந்து கொ‌ள்வது‌ம் ந‌ல்லது.

ஏ‌ன் எ‌ன்றா‌ல் பெ‌ண் பா‌ர்‌க்க வ‌ந்த ‌பிறகு இ‌தி‌ல் ஏதாவது ஒ‌ன்று ச‌ரிவர‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் தேவை‌யி‌ல்லாத மன வரு‌த்த‌ம் ஏ‌ற்படு‌ம்.

எ‌ல்லா‌ம் ச‌ரியாக வரு‌ம் எ‌ன்று ‌தோ‌ன்‌றிய ‌பிறகே பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்க வரவழையு‌ங்க‌ள். பெ‌ண்ணையு‌ம், மா‌ப்‌பி‌ள்ளையை‌ப் பா‌ர்‌த்து ‌பிடி‌த்‌திரு‌க்‌கிறதா எ‌ன்பதை கே‌ட்டு‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டா‌ர் யாராவது ஒருவ‌ர், மா‌ப்‌பி‌ள்ளை‌யிட‌ம் நேரடியாக பெ‌ண்ணை‌ப் ‌பிடி‌த்‌திரு‌க்‌கிறதா எ‌ன்பதை கே‌ட்ட‌றி‌ந்து கொ‌ள்வது‌ம் ந‌ல்லது.

மா‌ப்‌பி‌ள்ளை‌யி‌ன் ப‌ணி, கெ‌ட்ட பழ‌க்க வழ‌க்க‌ம் போ‌ன்றவ‌ற்றையு‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌‌ள்.

மா‌ப்‌பி‌ள்ளையை பா‌ர்‌த்தது‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தாலு‌ம், அவரது ப‌ணி, க‌ல்‌வி, குணநல‌ம் ப‌ற்‌றி அவ‌ர் ப‌ணியா‌ற்று‌ம் இட‌த்‌தி‌ல் செ‌ன்று ‌விசா‌ரி‌த்து தெ‌ரி‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது.

இவ‌ர்தா‌ன் மா‌ப்‌பி‌ள்ளை எ‌ன்று முடிவான ‌பிறகு, உ‌ங்களு‌க்கு ந‌ம்ப‌த்தகு‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் ‌மீது ஏதேனு‌ம் புகா‌ர் வ‌ந்தா‌ல், யோ‌சி‌க்காம‌ல் அவரை‌ப் ப‌ற்‌றி ஒரு ந‌ல்ல புலனா‌ய்வு அமை‌ப்‌பிட‌ம் (டிடெ‌க்டி‌வ் ஏஜெ‌ன்‌சி) ‌விசா‌ரி‌த்து தெ‌ரி‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது.


பெண் தேடும் மணமக‌‌னி‌ன் பெற்றோர் கவனத்திற்கு...

WD
பையனை பெற்ற எல்லா பெற்றோருமே முத‌லி‌ல் அழகான பெண்ணைத்தான் தேடுகிறார்கள். ஆனா‌ல் அழகான பெ‌ண் ம‌ட்டு‌ம் ஒரு குடு‌ம்ப‌த்‌தி‌‌ற்கு ஏ‌ற்றவளாக முடியாது. எனவே அழகை பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணின் குணத்தை பார்ப்பதுதான் நல்லது. ஏனென்றால், உங்களது மக‌னி‌ன் எ‌தி‌ர்காலமே அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.

என் மகளுக்கு இவ்வளவு வரதட்சணை கொடுத்தோம். அதனால், எங்கள் வீட்டுக்கு வரும் மருமகளுக்கும் அவ்வளவு வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்காதீர்கள். அந்த நிபந்தனையில் குணவதியான பெண் உங்களுக்கு மருமகளாக வரும் வாய்ப்பு தவறிப்போய்விடலாம்.

ஒரு பெ‌ண்ணை மருமகளாக முடிவெடு‌க்கு‌ம் மு‌ன்பு, அந்த பெண் எப்படிப்பட்டவ‌ர் என்று விசாரிக்க தவறிவிடாதீர்கள்.

உங்கள் மகனின் விருப்பத்திற்கு ஏற்ற பெண்ணை தேடுவது நல்லது. அதேநேரம், பெண்ணின் விருப்ப‌த்தையு‌ம் நேரடியாக ‌நீ‌ங்க‌ள் கே‌ட்டு உறு‌தி‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

ஒரு பெ‌ண்ணை ‌வீ‌ட்டி‌ன் மருமகளாக தே‌ர்‌‌ந்தெடு‌க்க நிதானமாக, நல்லபடியாக விசாரித்து, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குணத்திற்கு முதலிடம் கொடுத்து பெண்ணை தேர்வு செய்யுங்கள். அப்படிப்பட்ட குணவதி வாழும் இல்லமே உண்மையான சொர்க்கலோகம்.

சில‌ர் பண‌க்கார பெ‌ண்ணாக வே‌ண்டு‌ம் எ‌ன்று தேடுவா‌ர்க‌ள். உ‌ங்களை ‌விட வச‌தி வா‌ய்‌ப்புக‌ளி‌ல் உய‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம் பெ‌ண், உ‌ங்களை ம‌தி‌ப்பா‌ர் எ‌ன்றோ உ‌ங்க‌ள் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட‌ப்பா‌ர் எ‌ன்றோ எ‌தி‌ர்பா‌ர்‌ப்பத‌ி‌ல் அ‌ர்‌த்த‌மி‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம்.

எனவே, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றா‌ற் போல பெ‌ண்ணையு‌ம், பெ‌ண்‌ணி‌ற்கு ஏ‌ற்ற மணமகனையு‌ம் தேடுவதுதா‌ன் ச‌ரியானது.