10,000 சீன ஜோடி ஒரே நாளில் திருமணம்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் ‌சீனா‌வி‌ன் ம‌க்க‌ள் தொகை அ‌‌திரடியாக உயர‌ப் போ‌கிறது.. ஏ‌ன் எ‌ன்று ‌விய‌‌க்கா‌தீ‌ர்க‌ள், நே‌ற்று அதாவது 09.09.09 அ‌தி‌ர்‌ஷ‌்ட நா‌ள் எ‌ன்று கரு‌திய 10,000 ‌சீன ஜோடிக‌ள் நே‌ற்று ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

ஆண்டு, மாதம், தேதி ஆகிய அனைத்துமே 9 ஆக இருந்ததால் அது ‌மிகவு‌ம் அ‌தி‌ர்‌ஷ‌்ட நா‌ள் எ‌ன்று பலரு‌ம் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.

இதுபோ‌‌ன்ற ந‌ம்‌பி‌க்கைக‌ள் ‌சீன‌ர்களு‌க்கு ‌மிக அ‌திக‌ம். இ‌ந்த காரண‌த்‌தினா‌ல்தா‌ன் நே‌ற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டில் 08-08-08 தேதியும் அதிர்ஷ்ட நாளாக சீனாவில் கடைபிடிக்கப்பட்டது. அப்போதும் இதுபோ‌ன்று நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் திருமணம் செய்து கொண்டனர்.
இ‌ப்போது சொ‌ல்லு‌ங்க‌ள். கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் ‌சீன ம‌க்க‌ள் தொகை ‌கிடு ‌கிடு என உயரு‌ம் எ‌ன்ப‌தி‌‌ல் ஏதாவது ச‌ந்தேக‌ம் உ‌ள்ளதா?

இதே‌ப்போ‌ன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று 560 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


இதில் மேலும் படிக்கவும் :