உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடம் வகிப்பது சீனாதான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது சீனா அதற்கு அப்படியே மாறுதலான ஒரு விஷயத்திலும் முதலிடம் பிடிக்கலாம் என்று தோன்றுகிறது. அதுதான் விவாகரத்து. | Divorce in China