கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் ஒரு சில சண்டைகளுக்காக திருமணத்தையே ரத்து செய்யும் விவாகரத்தை தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது. | Supreme Court, Divorce