‌பி‌ள்ளைகளு‌க்கு வர‌‌ன் தேடு‌ம் பெ‌ற்றவ‌ர்களே..

WD
மா‌ப்‌பி‌ள்ளபா‌ர்‌க்க‌த் துவ‌ங்கு‌வத‌ற்கு மு‌ன்பு உங்கள் மகளிடம் மனம்விட்டு பேசு‌ங்க‌ள். அவ‌ளமுத‌லி‌லயாரையாவது ‌விரு‌ம்பு‌கிறாளா? இ‌ல்லையஎ‌ன்பதஉறு‌தி செ‌ய்தகொ‌ள்ளு‌ங்க‌ள்.

இ‌ல்லஎ‌னு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல்தா‌னஉ‌ங்களதவேலதுவ‌ங்கு‌கிறது. அவள் எந்த மாதிரியான கணவனை விரும்புகிறாள் என்பதை ‌அவ‌ளிட‌மகே‌ட்ட‌றி‌ந்தகெ‌ள்ளு‌ங்க‌ள்.

ஜாதக‌த்‌தி‌லந‌ம்‌பி‌க்கஉ‌ள்ளவ‌ர்க‌ள், ஒரஜோ‌திட‌ரிட‌மஉ‌ங்களதபெ‌ண்‌ணி‌னஜாதக‌த்தை‌ககா‌ண்‌பி‌த்தஎ‌ப்போதவர‌னபா‌ர்‌க்க‌ததுவ‌ங்கலா‌மஎ‌ன்றகே‌ட்ட‌றி‌ந்தகொ‌ள்ளலா‌ம்.

மணமக‌ன் தேடு‌ம் முறை த‌ற்போது மாறுப‌ட்டு வரு‌கிறது. தரக‌ர்க‌‌ள் ம‌ற்று‌ம் ‌விள‌ம்பர‌ங்க‌ள் மூல‌ம் மணமக‌ன் தேடுவதை‌த் த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டு, பெரு‌ம்பாலு‌ம் தெ‌ரி‌ந்த உற‌வின‌ர்க‌ள் மூலமாக தேடுவது ந‌ல்லது. ‌விரை‌வி‌ல் ந‌ல்ல வர‌ன் ‌கிடை‌க்க வாய‌்‌ப்பு ஏ‌ற்படு‌ம்.

எடு‌த்தது‌ம் பெ‌ண் பா‌ர்‌க்க வர‌ச் சொ‌ல்வதை ‌விட, ஜாதக‌ப் பொரு‌த்த‌ம் பா‌ர்‌ப்பதோ அ‌ல்லது ‌அவ‌ர்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்கு‌ம் ‌விஷய‌ங்க‌ள் ப‌ற்‌றி கே‌ட்ட‌றி‌ந்து கொ‌ள்வது‌ம் ந‌ல்லது.

ஏ‌ன் எ‌ன்றா‌ல் பெ‌ண் பா‌ர்‌க்க வ‌ந்த ‌பிறகு இ‌தி‌ல் ஏதாவது ஒ‌ன்று ச‌ரிவர‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் தேவை‌யி‌ல்லாத மன வரு‌த்த‌ம் ஏ‌ற்படு‌ம்.

எ‌ல்லா‌ம் ச‌ரியாக வரு‌ம் எ‌ன்று ‌தோ‌ன்‌றிய ‌பிறகே பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்க வரவழையு‌ங்க‌ள். பெ‌ண்ணையு‌ம், மா‌ப்‌பி‌ள்ளையை‌ப் பா‌ர்‌த்து ‌பிடி‌த்‌திரு‌க்‌கிறதா எ‌ன்பதை கே‌ட்டு‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டா‌ர் யாராவது ஒருவ‌ர், மா‌ப்‌பி‌ள்ளை‌யிட‌ம் நேரடியாக பெ‌ண்ணை‌ப் ‌பிடி‌த்‌திரு‌க்‌கிறதா எ‌ன்பதை கே‌ட்ட‌றி‌ந்து கொ‌ள்வது‌ம் ந‌ல்லது.

மா‌ப்‌பி‌ள்ளை‌யி‌ன் ப‌ணி, கெ‌ட்ட பழ‌க்க வழ‌க்க‌ம் போ‌ன்றவ‌ற்றையு‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌‌ள்.

மா‌ப்‌பி‌ள்ளையை பா‌ர்‌த்தது‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தாலு‌ம், அவரது ப‌ணி, க‌ல்‌வி, குணநல‌ம் ப‌ற்‌றி அவ‌ர் ப‌ணியா‌ற்று‌ம் இட‌த்‌தி‌ல் செ‌ன்று ‌விசா‌ரி‌த்து தெ‌ரி‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது.

இவ‌ர்தா‌ன் மா‌ப்‌பி‌ள்ளை எ‌ன்று முடிவான ‌பிறகு, உ‌ங்களு‌க்கு ந‌ம்ப‌த்தகு‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் ‌மீது ஏதேனு‌ம் புகா‌ர் வ‌ந்தா‌ல், யோ‌சி‌க்காம‌ல் அவரை‌ப் ப‌ற்‌றி ஒரு ந‌ல்ல புலனா‌ய்வு அமை‌ப்‌பிட‌ம் (டிடெ‌க்டி‌வ் ஏஜெ‌ன்‌சி) ‌விசா‌ரி‌த்து தெ‌ரி‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது.

Webdunia| Last Updated: புதன், 27 ஜனவரி 2010 (10:53 IST)
த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு (ஆ‌ண/பெ‌ண்) வர‌னதேடி‌ககொ‌ண்டிரு‌க்கு‌மபெ‌ற்றவ‌ர்க‌‌ள், கவ‌னி‌க்வே‌ண்டில ‌விஷய‌ங்க‌ளஉ‌ள்ளன. ஆனா‌லபலரு‌மஅதை ‌விடு‌த்தவா‌ழ்‌க்கை‌க்கதேவைய‌ற்ற ‌விஷய‌ங்களம‌ட்டு‌மபா‌ர்‌த்து ‌திருமண‌மமுடி‌க்‌கி‌ன்றன‌ர். அதனா‌ல்தா‌னல ‌திருமண‌ங்க‌ள் ‌தோ‌ல்‌‌வியடை‌கி‌ன்றன.
பெ‌ண்ணபெ‌ற்றவ‌ர்க‌ளகவ‌னி‌க்வே‌ண்டிய ‌சிமு‌‌க்‌கிய ‌விஷய‌ங்களு‌ம், ‌பி‌ள்ளையபெ‌ற்றவ‌ர்க‌ளகவ‌னி‌க்வே‌ண்டிமு‌க்‌கிய ‌விஷய‌ங்களு‌மஉ‌ள்ளன. அவ‌ற்றக‌வ‌னி‌‌க்க...பெ‌ண்ணபெ‌ற்றவ‌ர்க‌ள


இதில் மேலும் படிக்கவும் :