விவாகரத்து வழக்குகளை விரைவில் முடிக்க புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதன்படி, விவாகரத்து கேட்ட தம்பதியினரில் ஒருவர் நீதிமன்றத்திற்கு வராமல் இழுத்தடித்தாலும் மற்றவருக்கு விவாகரத்து கிடைத்து விடும் வகையில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. | Divorce Case, New Law for Divorce Case