யாரோ யாரோடி

Webdunia| Last Updated: திங்கள், 24 பிப்ரவரி 2014 (19:10 IST)
யாரோ யாரோடி உன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஏக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தேர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ நடையழகை
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு

(யாரோ யாரோடி...)
தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க
முத்தழகி இங்கே இல்லேங சொல்லுங
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங குடுங குடுங குடுங
கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பாகட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
ஆத்தி அவன்தான்டி உன் திமிருக்கு அரசன்
ஏக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தேர்த்தடிப்பவனோ சொல்லு
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டிமல்லியப்போ வெல்லப்வோவுதடி நில்லு

...
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் (3)
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு...ஆஉரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரென்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு...முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு
(யாரோ யாரோடி...)


இதில் மேலும் படிக்கவும் :