Webdunia|
Last Updated:
வியாழன், 6 மார்ச் 2014 (21:35 IST)
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
நினைவெல்லாம் நீ நித்திரையில்லாமல் நான் கனவெல்லாம் நீ காலமெல்லாம் கண்களை மூடியபடி நான் உணவெல்லாம் நீ உண்ண முடியாமல் நான் மனதெல்லாம் நீ மகிழ்ச்சியோடு நான்பிரிவெல்லாம் நீ மரணத்தோடு நான்