ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். ஆனால் ஒவ்வொருவரின் பேச்சும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலரே பல விதங்களில் பேசுவதும் உண்டு. பேசாத சிலரும் உண்டு. ஒரேமாதிரி எப்போதும் பேசுபவர்களும் உண்டு.. ஏன் இப்படி பேசுவதை வைத்து பேச்சு வாங்குகிறீர்கள் என்று நீங்கள் திட்டுவது புரிகிறது. | Speaking Talents, Love Article