நெஞ்சிருக்கும் வரை

Webdunia| Last Modified வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (15:11 IST)
இசை: எம் எஸ் விஸ்வநாதன
பாடல்: முத்துக்களோ கண்கள்
குரல்: T M செளந்தரராஜன், P சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

முத்துக்களோ கண்கல் தித்திப்பதோ கண்ணம
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்ல
தந்துவிட்டேன் என்ன
படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்
பாலில் உரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லதந்துவிட்டேன் என்ன

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்
கடலின் அலைகள் ஒடிவந்து காலை நீராட்
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் எங்கும் ஏக்கம் என்
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்
(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நானம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்வாழை தோரன மேலத்தோடு பூஜை செய்வதென்

(முத்துக்களே)


இதில் மேலும் படிக்கவும் :