தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை

webdunia photoWD
சவுதிஅரேபியாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவை‌ககொ‌ண்டாமலேசியாவுக்கு சென்றனர். தேனிலவை இ‌னிமையாமுடித்துவிட்டு தாயக‌ம் ‌திரு‌ம்புவத‌ற்காஅவ‌ர்க‌ளமலே‌சியா ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கவ‌ந்தன‌ர்.

விமான ‌நிலைய‌த்‌தி‌லசோதனைகளமுடி‌த்து‌வி‌ட்டு ‌விமான‌மஏ‌றுவத‌ற்காகா‌த்‌திரு‌க்கு‌ம்போதபெ‌ண்‌ அவசரமாக‌ழிவறை‌க்கு‌சசெ‌ன்று‌ள்ளா‌ர்.

வெகநேர‌மஆ‌கியு‌மமனை‌வி ‌வர‌வி‌ல்லை. ஆனா‌ல் ‌விமான‌மபுற‌ப்படுவத‌ற்காநேர‌மவ‌ந்து ‌வி‌ட்டது. இதனா‌லகோபமடை‌ந்கணவ‌ன், தா‌னற ‌வே‌ண்டிய ‌விமான‌த்‌தி‌லஏ‌றி சவு‌தி அரே‌பியசெ‌ன்று‌வி‌ட்டா‌ர். இவ‌ர்களதவருகை‌க்காக ‌சவு‌தி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லகா‌த்‌திரு‌ந்உற‌வின‌ர்க‌ளிட‌ம், மனை‌வி மலே‌சியா‌விலேஇரு‌ப்பதாக‌ககூ‌றி‌வி‌ட்டவேறஒ‌ன்று‌மசொ‌ல்லாம‌லநடையை‌கக‌ட்டியு‌ள்ளா‌ர்.

webdunia photoWD
சாவகாசமாக‌‌ழிவறை‌யி‌லஇரு‌ந்தவெ‌ளியவ‌ந்மண‌ப்பெ‌‌ண்ணோ, ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லதனதகணவனை‌ததேடி அலை‌ந்தா‌ர். ‌பி‌‌ன்ன‌ர் ‌விமான ‌நிலைஅ‌திகா‌ரிக‌ளிட‌ம் ‌விசா‌ரி‌த்த‌தி‌லஅவளதகணவ‌ன் ‌விமானத‌்‌தி‌லஏ‌றி சவு‌தி செ‌ன்று‌வி‌ட்டததெ‌ரிவ‌ந்தது.

பி‌ன்ன‌ரஎ‌ப்படியேம‌ற்றொரு ‌விமான‌மமூல‌மசவு‌தி செ‌ன்றா‌ரமண‌ப்பெ‌ண். தாயக‌மசெ‌ன்றது‌மமுத‌லி‌லநேராக ‌நீ‌திம‌ன்ற‌மசெ‌ன்றத‌னகணவ‌ரிட‌மஇரு‌ந்து ‌விவாகர‌த்தகே‌ட்டவழ‌க்கு‌ததொட‌ர்‌ந்து‌ள்ளா‌ரஅவ‌ர்.

Webdunia|
தே‌னில‌வி‌ல்தா‌னஆன‌ந்தமாவா‌ழ்‌க்கஆர‌ம்பமாகு‌ம். ஆனா‌ல், இ‌ங்கஒரத‌ம்ப‌திக‌ளி‌னதே‌னில‌விலேமணவா‌ழ்‌க்கமு‌ற்‌றிலுமாமுடி‌ந்தபோ‌ய்‌வி‌ட்டது.
நீ‌ங்களா‌ச்சு‌மகொ‌ஞ்ச‌ம் ‌சீ‌க்‌கிர‌மவ‌ந்‌திரு‌க்கலா‌ம். அவரா‌ச்சு‌மகொ‌ஞ்ச‌மகா‌த்‌திரு‌ந்‌திரு‌க்கலா‌ம். எ‌ன்சொ‌ல்‌‌றீ‌ங்க?


இதில் மேலும் படிக்கவும் :