கும்மியடி

செல்லமே

Webdunia|
படம் : செல்லமே குரல் : சந்தியா
பாடல் : கும்மியடி இயற்றியவர் : வைரமுத்து

தந்தன நா... தன தந்தன நா....
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தத
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடிவயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தத
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி
எந்க வீட்டு தங்க விளக்க
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணை ஊத்தி திரிய தூண்
ஆளு வந்தது கும்மியடி
(கும்மியடி...)

அதி செக்க செவந்த அழ
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமி
பத்து வருஷம் பக்கம் இருந்தும
பார்கவில்லைடி நானுமஅந்த ராஜ கதவு திறந்
பல ரகசியமும் தெரிஞ்ச
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும
பைதியம் ஆக வேணும
அடி தூக்கி இருக்கும் அழக
அவன் தூக்கம் கெடுது போகுமஅடி பாக்கி இருக்கும் அழக
உயிர் பாதி வாங்கி போகும
தான தந்தான தந்தானே...
அடி பஞ்சு மெத்தையில - ஒரு பந்தயம் நடக்கும
அந்த பந்தயம் முடிவுல - அட ரெண்டுமே ஜேயிக்கும
(கும்மியடி...)

ஒரு பொண்ணுக்குள்ளது செருக்க
அடி ஆணுக்குள்ளது முறுக்க
அடி விடிய விடிய நடந்த கதை
விளக்க போகுது விளக்க
இவ உலகம் மறந்து கிடப்பஅடி உறவு மட்டுமே நினைப்ப
உடுத்தி போன சேலை மறந்த
வேட்டி உடுத்தி நடப்ப
அடி மோகம் உள்ள புருஷன
பல முத்தம் சொல்லி கொடுப்பான
இன்னும் போக போக பாரஇவ ஒத்தி சொல்லி கொடுப்ப
தான தந்தான தந்தானே...
அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும
அடி சலங்கை கட்ட்கிட்டு சந்தோஷம் ஆடட்டும

(கும்மியடி...)


இதில் மேலும் படிக்கவும் :