குடி குடியைக் கெடுக்கும், குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பது போன்ற வாசகங்கள் மதுபான பாட்டில்களிலேயே எழுதப்பட்டிருக்கும். ஆனால் அதை வாங்கிக் குடிக்கும் குடிமகன்கள் யாரும் அதைப் படிப்பதும் இல்லை, படித்து நடப்பதும் இல்லை. | Drinking Man, Drinking Habit, Not good for Health