காதலர் தின வாழ்த்துகள்

Webdunia|
பிப்ரவரி 14 காதலர் தினம். உலகெங்கிலும் சாதி, இன, மொழி, வேறுபாடற்று எல்லோரும் கொண்டாடும் சர்வதேச நாளான காதலர் தினத்தில் நீங்கள் காதலிப்பவர்களுக்கெல்லாம் (காதல் என்றாலே அன்புதானே) வாழ்த்து அட்டை அனுப்பி கொட்டுங்கள் உங்கள் காதலை.

எங்கேயும் சென்று தேட வேண்டாம். இங்கே உங்கள் தமிழ்.வெப்துனியாவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து அட்டைகளை நீங்கள் நேசிப்பவர்களுக்கு அனுப்பி அசத்துங்கள்.

காதலர் தின வாழ்த்துகள்!இதில் மேலும் படிக்கவும் :