ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா

WD
வெ‌ளிநா‌ட‌்டம‌க்க‌ளஇ‌ந்‌தியாவை‌பபோஒருவனு‌க்கஒரு‌த்‌தி கால‌மமுழு‌க்வாவே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌‌ர். ஆனா‌லநாமோ, நமதகலா‌ச்சார‌த்‌தி‌னஅடி‌ப்படையை‌பபு‌ரி‌ந்தகொ‌ள்ளாம‌ல், வெ‌ளிநா‌ட்டம‌க்களை‌பபோல ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ள்ளாம‌லஒ‌‌ன்றாவாழு‌மமுறையத‌த்தெடு‌த்து‌ககொ‌ள்ள ‌நினை‌க்‌கிறோ‌ம்.

எ‌ந்த ‌ந‌ல்ல ‌விஷய‌த்தையு‌மநா‌மம‌ற்றவ‌ர்களை‌பபா‌ர்‌த்து‌கக‌ற்று‌ககொ‌ள்ளலா‌ம். ஆனா‌லஇ‌ந்‌திய‌ர்க‌ளஏனோ‌ததெ‌ரிய‌வி‌ல்லை, உலநா‌ட்டம‌க்க‌ளிட‌மஇரு‌ந்ததவறான ‌விஷய‌ங்களம‌ட்டுமக‌ற்று‌ககொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இ‌ந்‌தியா‌வி‌லந‌ல்ல ‌விஷய‌ங்க‌ளஇரு‌ப்பதாலேஎ‌ன்னவோ, ம‌ற்றவ‌ர்க‌ளிட‌மஇரு‌க்கு‌ம் ‌தீயவம‌ட்டுமஇவ‌ர்களதக‌ண்ணு‌க்கு‌பபடு‌‌கிறது.

‌‌திருமண‌மஇ‌ன்‌றி கணவ‌னமனை‌வி `போல' வா‌ழ்வதஅவ‌ர்களு‌க்கவே‌ண்டுமானா‌லஎ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌மஇ‌ல்லாம‌லஇரு‌க்கலா‌ம். ஆனா‌லஅவ‌‌ர்களதகுடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம், அவ‌ர்களு‌க்கு‌ப் ‌பிறகவரு‌மசமுதாய‌த்‌தி‌ற்கு‌மஇதஒரபெ‌ரிகே‌ள்‌வி‌க்கு‌றியா‌கி‌விடு‌மஎ‌ன்பதை ‌நினைவகூவே‌ண்டு‌ம்.

WD
ஒரு‌த்தனு‌க்கஒரு‌த்‌தியாவாழு‌மநமததா‌ம்ப‌த்‌திஉறவுக‌ளி‌லஎ‌த்தனையோ ‌வி‌ட்டு‌ககொடு‌த்த‌ல்களு‌ம், பு‌ரி‌ந்துண‌ர்வுகளு‌ம், எழுத‌ப்படாஒ‌ப்ப‌ந்த‌ங்களு‌ம், ச‌கி‌ப்பு‌தத‌ன்மையு‌மவேரூ‌ன்‌றி உ‌ள்ளது. இதனா‌ல்தா‌னஎ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ளவ‌ந்தாலு‌மகணவனோடசே‌ர்‌ந்தவாவே‌ண்டு‌மஎ‌ன்றந‌மநா‌ட்டு‌பபெ‌ண்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.

கணவ‌னமனை‌வி‌க்கு‌ளஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளை‌ ஆராய‌்‌ந்தஅத‌ற்கஒரசுமூகமாமுடி‌வினை‌ததரலா‌மஎ‌ன்றுதா‌னநமது ‌திருமப‌ந்த‌ங்க‌ள் ‌நின‌ை‌‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல், இதுபோ‌ன்று ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ள்ளாம‌லவாழு‌ம் `த‌ம்ப‌திக‌ள்' அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவஒரு ‌பிடி‌ப்‌பஇ‌ன்மையையஅவ‌ர்களது ‌நிலை‌ப்பாடஉண‌ர்‌த்து‌‌கிறது.

Webdunia|
திருமண‌மஎ‌ன்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ளஎ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ளஅட‌ங்‌கி‌யிரு‌க்‌கி‌ன்றன. ‌திருமண‌மஎ‌ன்பதஒரஆணையு‌ம், பெ‌‌ண்ணையு‌மம‌ட்டு‌மஇ‌ல்லற‌த்‌தி‌ற்கு‌ளஇணை‌ப்பதஅ‌ல்ல. அவ‌ர்க‌ளமூலமாஅவ‌‌ர்களதகுடு‌ம்ப‌ங்களு‌மஉறவுகளாமாறு‌வத‌ற்காஒரஅடி‌ப்படபாலமாகு‌ம்.
திருமண‌மசெ‌ய்தகொ‌ண்டகணவ‌ன் - மனை‌வி, குழ‌ந்தைக‌ளவாழு‌மவா‌ழ்‌க்கையஇ‌ந்‌தியா‌வி‌ல்தா‌னஅ‌திக‌ம். உலநாடுக‌ளஇ‌ந்‌தியாவை‌பபா‌ர்‌த்து ‌பிர‌ம்‌மி‌க்கு‌மஒரு ‌விஷய‌மஎ‌ன்றா‌லஅதஒரு‌த்தனு‌க்கஒரு‌த்‌தி எ‌ன்கலா‌ச்சார‌த்தை‌‌த்தா‌ன்.


இதில் மேலும் படிக்கவும் :