எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா?

lovers
Webdunia|
webdunia photo
WD
இதஉலக‌மமுழுவ‌திலு‌மஉ‌ள்ம‌னித‌ர்களு‌க்காகுழ‌ப்பமாகு‌ம். அதாவதநா‌மகாத‌லி‌க்கு‌மபெ‌ண/ஆ‌ணிட‌மமுத‌லி‌லஎ‌ன்ன‌பபேசுவதஎ‌ன்பதுதா‌ன்.

இத‌ற்காப‌ல்வேறஆரா‌ய்‌ச்‌சிக‌ளகூநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ளந‌ம்பு‌வீ‌ர்களா? ஆ‌மஉ‌ண்மைதா‌ன்.
அ‌ந்ஆ‌ய்வுக‌ளி‌லவெ‌ளியானவ

நா‌மத‌னி‌த்து‌ததெ‌ரிவேண்டுமஎன்பதற்காநாடகபபாணியிலஅல்லதகவித்துவமாபேபலரமுயற்சி செய்வதுண்டு.
ஆனாலஇப்படி நீங்களமுயற்சி செய்தாலஅதஒன்றகேலிக்குறியதாகவுமஅல்லதஉங்களகேலிப்பொருளாகவமாற்றிவிடும். உங்களகோமாளி என்றநினைத்துவிடுவார்கள்.
கோமாளி என்இமேஜவைத்துககொண்டநீங்களஎளிதாஒருவரிடமபழக்கத்தஏற்படுத்தி விடககூடும். ஆனால், அந்தபபழக்கமகாதலாமாவாய்ப்பில்லை.
நாமவிரும்புமஒருவரிடமநாமஇயல்பாபேசுவதுதானமிகவுமசிறந்தது. இயல்பாவிஷயத்தைத்தானபலருமவிரும்புவார்கள்.
காதலமன்னர்களஇல்லஇல்லகாதலபற்றி ஆய்வநடத்திசிலரஇந்கேள்விகள்தானமுதலிலகேட்சரியானவஎன்றதேர்ந்தெடுத்துககூறியுள்ளனர்.
இந்கேள்விகளஇயல்பாகவும், ஒருவரமீதாஅக்கறையகாண்பிப்பதாகவுமஉள்ளதாம்.

webdunia photo
WD
இதஆண்களுக்காகேள்விக‌ள்...
உங்களுக்கஇந்ஆடஅழகாஇருக்கிறது.

நல்லவேளை, பேருந்திலகூட்டமஅதிகமாஇல்லை.
மழவருமபோஇருக்கிறதே?

இன்னைக்கஉங்பிரெண்டவரலையா?

ஹலோ... நல்லாயிருக்கீங்களா?
என்பதபோன்சாதாரவார்த்தைகளும், விசாரிப்புகளுமஆரம்பேச்சுவார்த்தைக்கபோதுமானவையாம். இதுபோன்கேள்விகளஎளிமையாஇருப்பதாலநீங்களகாதலிப்பவருமஎளிதாபதிலசொல்முடியும். என்சொல்வதஎன்றமுழிக்வைக்வேண்டாமே.
ஆனால், இந்கேள்விகளஎல்லாமமனப்பாடமசெய்தவைத்துககொண்டகேட்டுவிடாதீர்கள். அதஅதற்காசூழ்நிலஏற்பட்டாலஇதனைககேட்கலாம்.
இதேப்போபெண்களஆரம்பிப்பதாஇருந்தாலஅவர்களுக்காகேள்விகள்...

ஹலோ... எப்படியிருக்கீங்க?
ரொம்நேரமபேருந்தவரவில்லையா?

நீங்அடிக்கடி காபி சாப்பிடுவீங்போல...
கிளைமேடநல்லஇருக்குல்ல...

love
webdunia photo
WD
போன்இயல்பாகேள்விகளபோதுமஆண்களஇழுத்துபபோட்டுவிடும்.
இந்சாதாரவார்த்தைகளஒரநாளஇரவமுழுவதுமதூக்கத்தைககெடுத்தமீண்டுமமீண்டுமகேட்டஇன்புறத்தக்கதாஅமையுமஎன்பதிலமாற்றமில்லை.
சரி.. என்பேசலாமஎன்பதற்கஒரவழி கிடைத்துவிட்டது. என்பேசககூடாதஎன்றதெரிந்தகொள்வேண்டுமா.. அடுத்கட்டுரையிலசந்திக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :