உனக்காக உயிரையேக் கொடுப்பேன் என்று காதல் வசனம் பேசி, காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு பிறகு வீட்டிற்குள் அடிதடி ரகளை நடப்பது இயல்பான விஷயம். ஒரு வேளை, காதலித்து கனிந்துருகி, இறுதியில் ஏதேனும் காரணத்தால் ஒன்று சேர முடியாமல் போனால், காதலனோ, காதலியோ செய்யும் விபரீத செயல்களை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். | Article for Lovers