இல்லற வாழ்க்கை இனித்திட...

WD
ற்போது ‌‌சி‌‌ன்ன ‌சி‌ன்கரு‌த்தமோத‌ல்களு‌க்கஎ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்தகே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னபடிகளஏறு‌மத‌ம்ப‌திக‌‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது.

நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ற்கே‌சசெ‌ல்லாம‌ல், கணவ‌னி‌னகொடுமைகளை‌ததா‌ங்முடியாம‌லஅ‌ல்லதகணவ‌னி‌னகுடு‌ம்சூ‌ழ்‌நிலை‌க்கஒ‌த்தபோகாம‌லதா‌ய் ‌வீ‌ட்டி‌ற்கசெ‌ன்றவாழு‌மபெ‌ண்களு‌மஅ‌திக‌‌ம். பெரு‌ம்பாலு‌ம் ‌திருமண‌த்‌தி‌ற்கமு‌ன்பு, கணவரது ‌வீ‌ட்டா‌ரகூறு‌மபொ‌‌ய்களே, ல ‌விவாகர‌த்துகளு‌க்கஅடி‌ப்படையாஉ‌ள்ளது.

கணவனோ, மனை‌வியேஎ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினவ‌ந்தாலு‌ம், இருவரு‌மஒரஅ‌ணி‌‌யி‌‌ல் ‌நி‌ன்று ‌பிர‌ச்‌சினையசமா‌ளி‌க்கு‌மபோதகுடு‌ம்ப‌‌மவலு‌ப்பெறு‌ம். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ‌பிர‌ச்‌சினையஉருவா‌க்‌கி‌ககொ‌ண்டஇரஅ‌ணிகளாக ‌நி‌ன்றபோராடு‌மபோதகுடு‌ம்உறவு‌க்கு‌ளது‌ர்தேவதைக‌ளி‌னஆ‌தி‌க்க‌மமேலோ‌ங்கு‌ம். அதபெ‌ண்‌ணி‌னதா‌யாகவு‌மஇரு‌க்கலா‌ம், ஆ‌ணி‌னதா‌யம‌ற்று‌மதம‌க்கைக‌ளி‌னஆ‌தி‌க்கமாகவு‌மஇரு‌க்கலா‌ம்.

இதுகு‌றி‌த்தஒரநகை‌ச்சுவஒ‌ன்றஉ‌ள்ளது. அதாவதகாத‌லி‌க்கு‌மபோதகாதல‌னபேசுவா‌ன், காத‌லி கே‌ட்பா‌ள், ‌திருமண‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகமனை‌வி பேசுவா‌ள், கணவ‌னகே‌ட்பா‌ன், குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகஇருவருமபேசுவா‌ர்க‌ளஊரே‌ககே‌ட்கு‌மஎ‌ன்பதபோகுடு‌ம்வா‌ழ்‌க்கஆ‌கி‌விட‌ககூடாது.

குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ளி‌லபெரு‌ம்பாலு‌மகணவனதகுடி‌ப்பழ‌க்க‌ம், வேலை‌யி‌ல்லாகணவ‌ன், குடு‌ம்ப‌த்தநட‌த்துவத‌ற்காவருமான‌மஇ‌ன்‌மை, கணவரததா‌யம‌ற்று‌மதம‌க்கைய‌ரி‌னகொடுமை, அ‌ல்லதபா‌லிய‌ல் ‌பிர‌ச்‌சினை‌க‌ளபோ‌ன்றவஒரபெ‌ண்‌ணி‌ற்கஎ‌திராக ‌நி‌ற்‌கி‌ன்றன.

இதே‌ப்போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கஒ‌த்தவராபெ‌ண், குடு‌ம்சூ‌ழ்‌நிலை‌க்கஏ‌ற்மா‌ற்‌றி அமை‌த்து‌ககொ‌ள்ளாபெ‌ண், ஊதா‌‌ரி‌ததன‌ம், ஆ‌ண்க‌ளி‌னசகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கஅட‌ங்காபெ‌ணபோ‌ன்றவஆ‌ணி‌னமு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளாகு‌ம்.

எதுவாஇரு‌ந்தாலு‌ம், நமதஅ‌ன்பாலு‌ம், பொறுமையாலு‌மஒருவரஅனுச‌ரி‌த்து‌சசெ‌ன்றஅவருடனாவா‌ழ்‌க்கையஇ‌னிதா‌க்‌கி‌ககொ‌ள்வதஎவராலு‌மமுடியு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். (இ‌‌தி‌லமுடியாத ‌வி‌தி‌வில‌க்குகளு‌மஉ‌ள்ளன.)

WD
எனவே, ‌பிர‌ச்‌சினதுவ‌ங்கு‌மபோதஅதை‌பப‌ற்‌றி இருவரு‌மமன‌ம் ‌வி‌ட்டு‌பபே‌சி ‌பிர‌ச்‌சினையை ‌தீ‌ர்‌த்து‌ககொ‌ள்ளலா‌ம். எதையு‌மஅ‌றிவு‌ப்‌பூ‌ர்வமாஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாஆரா‌ய்‌ந்தா‌லந‌ல்வ‌ழி ‌கி‌ட்டு‌ம்.

அ‌ப்படியே ‌பிர‌ச்‌சினைக‌ளதுவ‌ங்‌கி அதகவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டபு‌ண் ‌புரையோடி‌பபோசூ‌ழ்‌நிலை‌யி‌லத‌ம்ப‌திக‌ளஒ‌ன்றாநாடுவது ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை‌த்தா‌ன். ‌விவாகர‌த்தஎ‌ன்ப‌தி‌லாவதத‌ம்ப‌திகளு‌க்கஒ‌த்கரு‌த்தஏ‌ற்ப‌ட்டதகு‌றி‌த்து ‌சிஇட‌ங்க‌ளி‌லஆ‌ச்ச‌ரிய‌ப்பப‌ட்டு‌த்தா‌னவே‌ண்டு‌ம். அ‌ந்அள‌வி‌ற்கஎ‌லியு‌மபூ‌னையுமாஇரு‌க்கு‌மத‌ம்ப‌திகளு‌மஉ‌ண்டு.

Webdunia|
திருமண‌மஎ‌ன்பதஆ‌யிர‌ங்கால‌த்து‌பப‌யி‌ர், ‌திருமண‌மசொ‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்படுவது, மனை‌வி அமைவதெ‌ல்லா‌மஇறைவ‌னகொடு‌த்வர‌ம்.. எ‌ன்பதபோ‌ன்பழமொ‌ழிக‌ள் ‌திருமண‌த்‌தி‌னமு‌க்‌கிய‌த்துவ‌த்தஉண‌ர்‌த்து‌மவகை‌யி‌லஅமை‌ய‌ப்பெ‌‌ற்று‌ள்ளது.
திருமண‌மஎ‌ன்பதபெ‌ற்றோரா‌லபா‌ர்‌த்து ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்ப‌ட்டு ‌நட‌த்‌தி வை‌க்க‌ப்படு‌வது. ஆனா‌‌லத‌ற்போதகாத‌ல் ‌திருமண‌ங்களு‌மஅ‌திகள‌வி‌லநட‌க்‌கி‌ன்றன. ஆனா‌லஎ‌ந்வகையான ‌திருமணமாஇரு‌ந்தாலு‌ம், த‌ம்ப‌திக‌ளஒ‌த்து‌பபோனா‌லம‌ட்டுமஅவ‌ர்களதவா‌ழ்‌க்கை ‌நீடி‌க்கு‌ம். த‌


இதில் மேலும் படிக்கவும் :