ஒருவருக்கு 60ஆவது பிறந்த நாள் வரும் போது, அவருக்கு 60ஆம் கல்யாணம் செய்து வைக்கிறார்கள் அவர்களது பிள்ளைகள். பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது போக, பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்வதுதான் 60ஆம் கல்யாணத்தின் சிறப்பாகும். | 60th Marriage, 60th Birthday, Man's Life Time